தொடர்பதிவு..


என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த "காதல் மன்னன்" லோகு அவர்களுக்கு என் நன்றிகள்..

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

*********
இனி...

1. A – Avatar (Blogger) Name / Original Name : /ஓபன் ஹார்ட்../அன்பு.(அன்புச்செல்வன் ஐ.பி.எஸ். இல்லைங்க..!!)

2. B – Best friend? : என்னோடு பழகிய அனைவரும் எனக்கும் பெஸ்ட்தான்..குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் என் அம்மா தான்..

3. C – Cake or Pie? : கேக் ரொம்ப பிடிக்கும்..

4. D – Drink of choice? தண்ணியடிக்கிற பழக்கம் எல்லாம் இல்லைங்க..பால் மட்டும் தான்.கொஞ்சம் டிக்காஷனோட..

5. E – Essential item you use every day? கண்கள்..(அவளை பார்த்த என் கண்களை என்றுமே பார்த்துக்கொண்டிருக்க ஆசைதான்..)

6. F – Favorite color? கறுப்பு,நீலம்,

7. G – Gummy Bears Or Worms : இதுல எதுவுமே எங்க ஊரில் இல்லைங்க..

8. H – Hometown? - பட்டாசு நகரம்,குட்டி ஜப்பான்,சிவகாசி தான்..

9. I – Indulgence? - அப்படின்னா..

10. J – January or February? - பிப்ரவரி (காதலர் தினம் இருப்பதால்)

11. K – Kids & their names? என்னோட சாய்ஸ்:- மாயா..

12. L – Life is incomplete without? Love (காதலிப்பவனுக்கே உரிய சுகம் )

13. M – Marriage date? - எங்க அம்மா தான் முடிவு எடுக்கணும்..

14. N – Number of siblings? 0...

15. O – Oranges or Apples? ஆப்பிள்..

16. P – Phobias/Fears? நாய்..

17. Q – Quote for today? கடமைச்செய்..பலனை எதிர்பாரதே..

18. R – Reason to smile? மனதில் வேதனைகள் இருப்பினும் வெளிக்காட்டாமல் இருக்க...

19. S – Season? வசந்த காலம்

20. T – Tag 4 People?-

கார்த்திகைப்பாண்டியன்

ராஜூ (டக்லஸ்)

இயற்கை

சிவசைலம்

21. U – Unknown fact about me? ரொம்ப நல்ல பையனாக இருந்தேன்..

22. V – Vegetable you don't like? வெண்டைக்காய்..

23. W – Worst habit? கோபப்படுதல்..(குறைக்க நினைக்கிறேன்..முடியலை)

24. X – X-rays you've had? இதுவரைக்கும் இல்லைங்க..

25. Y – Your favorite food? அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாரிக்கும் அனைத்துமே பிடிக்கும்..

26. Z – Zodiac sign? தனுசு..

***************************


1. அன்புக்குரியவர்கள் : நண்பர்கள்..

2. ஆசைக்குரியவர் : இனிமேல் வர இருக்கும் காதலி...அல்லது மனைவி....


3. இலவசமாய் கிடைப்பது : அம்மாவின் பாசம்..


4. ஈதலில் சிறந்தது : ஈதலே சிறந்தது தானே.

5. உலகத்தில் பயப்படுவது : தியேட்டரில் விஜய் படம் பார்ப்பது..

6. ஊமை கண்ட கனவு : தெரியலையே..

7. எப்போதும் உடனிருப்பது : அம்மா ஆசையுடன் வாங்கித்தந்த பேனா..

8. ஏன் இந்த பதிவு : நட்புக்காக

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : நோயற்ற வாழ்வு தான். ..

10.ஒரு ரகசியம் : அதான் ரகசியமாச்சே..!!


11.ஓசையில் பிடித்தது : குழந்தையின் சிரிப்பு..


12.ஔவை மொழி ஒன்று : தந்தை தாய் பேண்...

13.()ஃறிணையில் பிடித்தது: பூனைக்குட்டி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

16 பின்னூட்டங்கள்:

வால்பையன் said...

எப்படி குழந்தை மாதிரியே நடிக்கிறிங்க!
அன்பு அண்ணே!

Anbu said...

\\\வால்பையன் said...

எப்படி குழந்தை மாதிரியே நடிக்கிறிங்க
அன்பு அண்ண\\\\

மெய்யாலுமே நான் குழந்தை தான் அண்ணா

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Raju said...

\\2. ஆசைக்குரியவர் : இனிமேல் வர இருக்கும் காதலி...அல்லது மனைவி.... \\

இப்ப இருக்குற காதலி மேல ஆசையில்லையா ராசா..?

லோகு said...

//தொடர்பதிவுக்கு அழைத்த "காதல் மன்னன்" லோகு அவர்களுக்கு //

திரும்பி பார்க்கறதுக்கு கூட ஒருத்தி இல்ல.. இதுல காதல் மன்னன் பட்டம் ஒண்ணுதான் கொறைச்சல்.. ஏன் மாப்ள வயித்தெரிச்சலை கெளப்பறீங்க..

S.A. நவாஸுதீன் said...

நல்ல பிள்ளையா பதில் சொல்லி இருக்கீங்க

லோகு said...

//ராஜு.. said...

\\2. ஆசைக்குரியவர் : இனிமேல் வர இருக்கும் காதலி...அல்லது மனைவி.... \\

இப்ப இருக்குற காதலி மேல ஆசையில்லையா ராசா..?//

ரிப்பீட்டு..

லோகு said...

//உலகத்தில் பயப்படுவது : தியேட்டரில் விஜய் படம் பார்ப்பது.. //

வசந்த் அண்ணா பாருங்க இங்க ஒருத்தன் உங்க ஆளை கிண்டல் செய்யறான்..

துபாய் ராஜா said...

\\\வால்பையன் said...

எப்படி குழந்தை மாதிரியே நடிக்கிறிங்க
அன்பு அண்ண\\\\

//Anbu said...

மெய்யாலுமே நான் குழந்தை தான் அண்ணா//

ஒரு குழந்தை
தன்னையே
குழந்தை
என்கிறதே....
(ஆச்சர்ய குறி)

:))

பாலா said...

Anbu said...
\\\வால்பையன் said...

எப்படி குழந்தை மாதிரியே நடிக்கிறிங்க
அன்பு அண்ண\\\\

மெய்யாலுமே நான் குழந்தை தான் அண்ணா

இதுல யாருயா அண்ணன் ???????????????????????

Unknown said...

5. உலகத்தில் பயப்படுவது : தியேட்டரில் விஜய் படம் பார்ப்பது.. ]]


ஹா ஹா ஹா

Suresh Kumar said...

நல்ல பதில்கள் அதில அந்த தியேட்டர் பதில் படு சூப்பர்

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு அன்பு :-))

கார்த்திகைப் பாண்டியன் said...

என்ன வேற மாட்டி விட்டுருக்கியா? ரைட்டு..

ஆ.ஞானசேகரன் said...

ஓகே.....

கலையரசன் said...

நல்லாயிருக்கு உங்க விளையாட்டு...
அடுத்து என்னவெல்லாம் வர போகுதோ?