காதல் பாடம்...


உன்பெயர் சொன்னால் இன்னும்
இனிமையாவது - தமிழ்

நீ நுனி நாக்கில் பேசக் கொடுத்து
வைத்தது - ஆங்கிலம்

உன்னை தினம் ஒரு முறையாவது
பார்க்க மனம் போடுவது - கணக்கு

உன்னைப் பார்க்காமல் இயங்காது
என் - உயிரியல்
உன்னைப் பார்த்ததும் வயிற்றில்
பட்டாம்பூச்சி - வேதியியல்

நீ அருகில் வர வர அதிகமாகும்
இதயத் துடிப்பு - இயற்பியல்

காதலில் தோற்றவனுக்கு
மறு தேர்வு இல்லை..
இது நீ எனக்கு சொல்லி கொடுத்த வரலாறு..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

15 பின்னூட்டங்கள்:

தேவன் மாயம் said...

கட்டாயம் கடைசியில் டுடோரியல்தான்!!!

தேவன் மாயம் said...

காதலில் இவ்வளவு இயலும் அடக்கமா?

லோகு said...

உன்னை பாடம் படிக்க பள்ளி கூடம் அனுப்பினா என்னென்னவோ படிச்சிருக்க போல..

நல்லாருக்கு மாப்ள..

அன்புடன் நான் said...

இப்படி பாடம் படிச்சா.... கடைசியா மண்வெட்டி, மாடு, கலப்பைன்னு தாவரவியல் தான் படிக்கணும்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தேவன் மாயம் said...

கட்டாயம் கடைசியில் டுடோரியல்தான்!!!
Repeat.........:-))))))))

ஜெட்லி... said...

உனக்கு முத்தி போச்சி...
காதலை சொல்றேன்ப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதை அழகுப்பா..

டெம்ப்லேட்டும்...

cheena (சீனா) said...

ஓஒ அன்பு - காதலிகிட்டே இருந்து இவ்வளவும் படிசியா நீ - பலே பலே

நல்லாருடா

ஆ.ஞானசேகரன் said...

காதலில் பாடம்..... கல்லூரியில்?????

Unknown said...

ஓ...இது தான் பீரியட் லவ் ஸ்டோரியா ....

விக்னேஷ்வரி said...

பள்ளிக்கூடத்துல படிக்க சொன்னா, அங்கே வர்ற புள்ளையப் பார்த்தா பாடம் படிக்குறீங்க. நல்லா இருங்க. :)

வால்பையன் said...

//தேவன் மாயம் said...

கட்டாயம் கடைசியில் டுடோரியல்தான்!!//

ரிப்பிட்டுகிறேன்!

அன்பரசன் said...

ஸ்கூல்ல பாடம் நல்லா படிச்சிருக்கீங்கன்ணு தெரியுது.

சிங்கக்குட்டி said...

சூப்பர் அன்பு எப்படி இப்படி எல்லாம் முடியுது :-)

N.ANBU(IAF) said...

Best and Beautiful...dear