tag:blogger.com,1999:blog-2401008496056935741.post1932172679320437620..comments2023-11-02T20:11:56.907+05:30Comments on OPEN HEART: நான் மகான் அல்ல...விமர்சனம்!Anbuhttp://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2401008496056935741.post-67831822670803342832010-08-26T20:30:04.447+05:302010-08-26T20:30:04.447+05:30அன்பின் அன்பு
விமர்சனம் நிதர்சனம் இயல்பு
காபா கோவி...அன்பின் அன்பு
விமர்சனம் நிதர்சனம் இயல்பு
காபா கோவித்தால் அது அவரது உரிமை
நல்வாழ்த்துகள் அன்பு
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2401008496056935741.post-76942772743874216902010-08-23T02:11:18.307+05:302010-08-23T02:11:18.307+05:30கண்ணா பத்திரிக்கையில வருகிற விமர்சனங்கள் படிப்பதுண...கண்ணா பத்திரிக்கையில வருகிற விமர்சனங்கள் படிப்பதுண்டா ?

குறைந்தது ஒரு வருடம் எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டு நீயா தனியா விமர்சனம் எழுதிப் பழகிட்டு, பிறகு பொதுவில வை. இப்படி கடுப்பேத்தாதே ! தமிழ் மனத்தில வந்து உன் கடைய விரிச்சதால இந்த கருமத்தைப் படிக்க வேண்டியதாகிருச்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2401008496056935741.post-30768338969269685282010-08-22T14:36:25.698+05:302010-08-22T14:36:25.698+05:30கார்த்திகைப் பாண்டியன்
/இல்லை..நாங்க படம் பார்த்தா...கார்த்திகைப் பாண்டியன்
/இல்லை..நாங்க படம் பார்த்தா அதுல ஒரு இலக்கணம்,இலக்கியம் வேணும்... காலேஜ் பசங்க எல்லாம் லவ் பண்ணக்கூடாது..சிகரெட்,கஞ்சா அடிக்கக்கூடாது.. காலேஜ் பசங்க அப்படின்னா புத்தகம் தான் படிக்கணும்... படத்துல ஒரு கதை இருக்கணும்.. கதாநாயகி சேலை மட்டும்தான் கட்டணும்..அப்படின்னு நினைக்கிறவங்க தயவு செய்து படத்திற்கு போகாதீங்க..அப்புறம் படம் பார்த்துவிட்டு, என்ன இந்த படத்துல காலேஜ் பசங்க கஞ்சா அடிக்கிறாங்க..இதை பார்த்துதான் எங்கூர் பசங்க எல்லாம் கெட்டு போறாங்க அப்படின்னு கண்டனப்பதிவு போடாதீங்க...//

அன்பு.. இது எனக்காக எழுதுனதா..:)))//

இதைதான் நானும் நினைத்தேன் கா.பாசொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2401008496056935741.post-49733095418463535042010-08-22T10:48:06.635+05:302010-08-22T10:48:06.635+05:30அப்ப படத்தை பார்க்கலாம் சரியா? விடுங்க பார்த்துடுவ...அப்ப படத்தை பார்க்கலாம் சரியா? விடுங்க பார்த்துடுவோம்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2401008496056935741.post-65865587653673488042010-08-22T01:45:07.496+05:302010-08-22T01:45:07.496+05:30//இல்லை..நாங்க படம் பார்த்தா அதுல ஒரு இலக்கணம்,இலக...//இல்லை..நாங்க படம் பார்த்தா அதுல ஒரு இலக்கணம்,இலக்கியம் வேணும்... காலேஜ் பசங்க எல்லாம் லவ் பண்ணக்கூடாது..சிகரெட்,கஞ்சா அடிக்கக்கூடாது.. காலேஜ் பசங்க அப்படின்னா புத்தகம் தான் படிக்கணும்... படத்துல ஒரு கதை இருக்கணும்.. கதாநாயகி சேலை மட்டும்தான் கட்டணும்..அப்படின்னு நினைக்கிறவங்க தயவு செய்து படத்திற்கு போகாதீங்க..அப்புறம் படம் பார்த்துவிட்டு, என்ன இந்த படத்துல காலேஜ் பசங்க கஞ்சா அடிக்கிறாங்க..இதை பார்த்துதான் எங்கூர் பசங்க எல்லாம் கெட்டு போறாங்க அப்படின்னு கண்டனப்பதிவு போடாதீங்க...//

அன்பு.. இது எனக்காக எழுதுனதா..:-)))

இல்லை என்றாலும் நான் எழுதிய “காதல் சொல்ல வந்தேன்” விமர்சனத்துக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும் என்பதால் இந்த விளக்கம்..

படத்துல இலக்கணம், இலக்கியம் எல்லாம் இருக்கணும்னு நான் எப்பவுமே சொல்லல.. கமெர்ஷியல் படங்களுக்கு நான் எதிரியும் அல்ல.. எடுத்துக்காட்டா உனக்குப் பிடிச்ச சிங்கத்தையே எடுத்துக்குவோம்.. படம் போரடிக்காம நல்லாயிருந்தா சரின்னு நினைக்கிறவன் நான்.. ஆனா எதுக்கும் ஒரு வரைமுறை இருக்கு இல்லையா?

இப்பத்தான் “நான் மகான் அல்ல” பார்த்துட்டு வரேன்.. இதுல வர பசங்கள எப்படி காமிச்சு இருக்காங்க? ஆரம்பம் முதலே வில்லனா.. அவங்க பண்ரது தப்புன்னு.. அதால அவங்க சாகுராங்கன்னு..

ஆனா இதே பசங்கள ஹீரோவா காமிச்சு ஆகா ஓகோன்னு படம் எடுத்தா கண்டிப்பா எனக்குப் பிடிக்கலைன்னு சொல்வேன்.. சினிமா இன்னைக்கு கண்டிப்பா இளைஞர்களை பாதிக்கலைன்னு சொல்லு பார்ப்போம்..?

ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் எங்க கல்லூரில காதல் பிரச்சினை வருது.. இதெல்லாம் எங்க இருந்து அவங்க கத்துக்கிறாங்க? அந்த வருத்தம்தான் அந்தப் பதிவுல எதிரொலிச்சதே தவிர வேற ஒண்ணுமில்லை..

ஓவரா படம் காட்டுறேனோ.. சரி.. போதும்..:-))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2401008496056935741.post-13800998964907109792010-08-21T12:04:42.740+05:302010-08-21T12:04:42.740+05:30Vimarsanam arumai. Trailer vimarsanam adhaivida ar...Vimarsanam arumai. Trailer vimarsanam adhaivida arumai..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2401008496056935741.post-77306828355001996662010-08-21T11:50:58.938+05:302010-08-21T11:50:58.938+05:30:):)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2401008496056935741.post-76640156408282670962010-08-21T11:09:28.001+05:302010-08-21T11:09:28.001+05:30ஏலே தம்பி, அருவா தெரியுமா அருவா..?
மவனே,ஓட ஒட விர...ஏலே தம்பி, அருவா தெரியுமா அருவா..?

மவனே,ஓட ஒட விரட்டி விரட்டி வெட்டுவேன்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.com