கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-3)


நகைச்சுவை:-
அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா?
மகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..
எழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..

பிகரோட கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடியதின் அருமை
பிகரோட அண்ணன் வீடு கட்டி அடிக்கும் போதுதான் தெரியும்..

காதலி:ஏங்க வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பீங்களா என்று என் அப்பா கேட்டார்
காதலன்:உங்க அப்பா-விற்காக இல்லாவிட்டாலும் உன் தங்கைச்சிக்காகவது இருக்கேன்டா செல்லம்..

நர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்
உறவினர்கள்:எப்படி?
நர்ஸ்:டாக்டர் வீட்டுக்கு போயிருப்பாரு!!

மாணவன்:சார்,இங்க பாருங்க என் தலையிலே எறும்பு ஊருது
ஆசிரியர்:அதை ஏன்டா என்கிட்டே சொல்றே?
மாணவன்:நீங்க தான சொன்னீங்க என் தலையிலே எதுவுமே ஏறாது என்று!!

ஆசிரியர்:காந்தி ஜெயந்தி குறிப்பு வரைக:-
மாணவன்:காந்தி ஒரு மிகச்சிறந்த மனிதர்.
ஜெயந்தி ஒரு சூப்பர் பிகர்.
ஒரு நாள் காந்தி ஜெயந்தியிடம் தன் காதலை சொன்னார்.
அந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படிகிறது.

ஆசிரியர்:ஏன்டா என் மேல சைக்கிள்ல மோதின?
மாணவன்:பிரேக் பிடிக்கலை சார்.
ஆசிரியர்:இதோ பிரேக் பிடிக்குதே!
மாணவன்:இல்லைச சார் நான் தான் பிரேக் பிடிக்கலை

அப்பா:என்னம்மா தினமும் மூன்று மணி நேரம் போன்ல பேசுவாய்.
இன்னைக்கு ஒரு மணி நேரத்திலே வைச்சுட்டே.
மகள்:ராங் ரம்பர் அப்பா அதான்!

அவள் என்னை திரும்பி பார்த்தாள்
நானும் அவளை பார்த்தேன்.
அவள் மறுபடியும் பார்த்தாள்
நானும் பார்த்தேன்

இரண்டு பேருக்குமே பரிட்சையிலே பதில் தெரியலை..

டீ.ஆர்.பஞ்ச் வசனங்கள்:
நாம அடிச்சா மொட்டை
அதுவா விழுந்தா அது சொட்டை

யானை மேலே நாம உக்கார்ந்த சவாரி
யானை நம்ம மேலே உக்கார்ந்த ஒப்பாரி

கவிதைகள்:-

கண்ணீர் விட்டுக் கொண்டே இருப்பேன்
நீ அணைக்கும் வரை

இப்படிக்கு
மெழுகுவர்த்தி

இந்த உலகத்தில் பல இதயங்கள் துடித்தாலும்
உனக்காக மட்டுமே துடிக்கும் ஒரே இதயம்

உன் இதயம் மட்டுமே!!

அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்
கன்னத்தில் குழி விழுந்தது.
நான் அவளைப் பார்த்து சிரித்தேன்.
என் வாழ்க்கையிலேயே குழி விழுந்தது..

காதலுக்கு கண் இல்லை-அன்று
காதலிக்க உண்மையான பெண்ணில்லை இன்று

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

18 பின்னூட்டங்கள்:

Priya said...

super

கார்க்கிபவா said...

அது என்ன சோகமும் ஜாலியும் ஒரே பதிவுல? ஜோக்ஸ் அருமை

Anbu said...

rameez said...

super

நன்றி ரமேஷ் உங்கள் வருகைக்கு!!

Anbu said...

கார்க்கி said...

அது என்ன சோகமும் ஜாலியும் ஒரே பதிவுல? ஜோக்ஸ் அருமை

நன்றி கார்க்கி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

கோவி.கண்ணன் said...

அனைத்தும் அட்டகாசம் !

/நர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்
உறவினர்கள்:எப்படி?
நர்ஸ்:டாக்டர் வீட்டுக்கு போயிருப்பாரு!!//

சூப்பரோ சூப்பர் !

Anbu said...

கோவி.கண்ணன் said...

அனைத்தும் அட்டகாசம் !

/நர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்
உறவினர்கள்:எப்படி?
நர்ஸ்:டாக்டர் வீட்டுக்கு போயிருப்பாரு!!//

சூப்பரோ சூப்பர்


முதன் முறையாக என்னுடைய வலைப்பதிவிற்கு வந்துள்ளீர்கள்
நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Sasirekha Ramachandran said...

//அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா?
மகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..
எழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..//

:-)

சின்னப் பையன் said...

:-))))))))))))

Anonymous said...

ஹாஹா.. ஜேக்ஸ் சூப்பர்

Anbu said...

\\\\Sasirekha Ramachandran said...

//அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா?
மகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..
எழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..//

:-)\\\\

நன்றி சசிரேகா ராமச்சந்திரன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Anbu said...

\\ச்சின்னப் பையன் said...

:-))))))))))))\\\

நன்றி ச்சின்னப் பையன்

முதன் முறையாக என் வலைப்பதிவிற்கு வந்துள்ளீர்கள்

Anbu said...

\\\கவின் said...

ஹாஹா.. ஜேக்ஸ் சூப்பர்\\\

உங்கள் கருத்துக்கு நன்றி கவின் அண்ணா

முதன் முறையாக என் வலைப்பதிவிற்கு வந்துள்ளீர்கள்

Anonymous said...

ஜோக்ஸ் அருமை

காந்தி ஜெயந்தி ஜோக் கொஞ்சம் ஓவர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பு.. எல்லா ஜோக்குமே நன்று.. காந்தி ஜெயந்தி தவிர்த்து இருக்கலாம்..

Cable சங்கர் said...

//ஆசிரியர்:காந்தி ஜெயந்தி குறிப்பு வரைக:-
மாணவன்:காந்தி ஒரு மிகச்சிறந்த மனிதர்.
ஜெயந்தி ஒரு சூப்பர் பிகர்.
ஒரு நாள் காந்தி ஜெயந்தியிடம் தன் காதலை சொன்னார்.
அந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படிகிறது.
//

நல்லாருக்கு அன்பு..

PANDIYARAJ.S said...

boss andha gandhi jayanthi ya vitrukalam

PANDIYARAJ.S said...

hi boss andha gandhi jayanthi ya vitrukalam, paavam avaru ena pannaru sollunga...

PANDIYARAJ.S said...

boss andha gandhi jayanthi ya vitrukalam