கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்!! கவிதை

நகைச்சுவை
காதலிக்கிட்டேயும் மனைவிகிட்டேயும் எதை மறைக்க வேண்டும்?
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்!!

அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!

ராமு:ஹோட்டல்ல சாப்பிட்டு பார்க்கிறேன்.கையில காசு இல்லை
சோமு:அய்யோ!!அப்புறம்
ராமு:அப்புறம் என்ன பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தேன்!!

அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??

டாக்டர்:உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு
சர்தார்:என்ன கொடுமை டாக்டர் இது..?நான் என் கிட்னியை படிக்க வைக்கவே இல்லை!!அது எப்படி பெயில் ஆகும்!!

ஆசிரியர்: உலகத்தை முதலில் சுற்றி வந்தது யாரு?
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!!

ஆசிரியர்:ஏன் இவ்வளவு லேட்?
மாணவி:ஒரு பையன் என்னை பாலோ பண்ணிக்கிட்டே வந்தான் டீச்சர்
ஆசிரியர்:அதனால என்ன
மாணவி:அவன் ரொம்ப மெதுவாக நடந்து வந்தான் டீச்சர்!

கண்ணு கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பயன்?
குருவி செத்த பிறகு வில்லு விட்டு என்ன பயன் ??

மிக உயரமாக தாவக்கூடிய மிருகங்கள்:
பூனை :3.7மீ
நாய் : 4 மீ
கழுதை :6 மீ
குரங்கு :14.9 மீ
விஜய் : வானம் 35000 கி.மீ

வடிவேல் : நான் தான் பெரிய காமெடியன்
விவேக் : இல்லை நான் தான் உன்னை விட பெரிய காமெடியன்
கருணாஸ்: மெதுவாக பேசுடா மச்சான் பக்கத்துல அஜித் இருக்கார்!!

கவிதை
உனக்காக நான் துடிக்கிறேன்
ஆனால் நீ
என்னை தவிர யார் யாரையோ நினைக்கிறாய்
இப்படிக்கு
'இதயம்'

தத்துவம்
என்ன தான் பொண்ணுங்க கலரா இருந்தாலும் அவங்க நிழல் கருப்பாகத் தான் இருக்கும்!
என்ன தான் பசங்க கருப்பாக இருந்தாலும் அவங்க மனசு வெள்ளையாகத் தான் இருக்கும்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

10 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ஏற்கனவே படித்த, கேட்ட காமெடி யாக இருந்தாலும் மறுபடியும் படிக்க நல்லாவே இருக்கு.
நன்றி, தொடருங்கள்.

Anonymous said...

thamilbest.com செய்தி, சினிமா, ஆடல், பாடல் அனைத்தினம் கூடல்

அப்பாவி தமிழன் said...

எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா ஏன் அஜித் மேல உங்களுக்கு இப்டி ஒரு கோல வெறி , பாவம் அந்த மனுஷன ஏன் ப இப்டி அசிங்க படுதறிங்க

coolzkarthi said...

ஹி ஹி ஹி எல்லாம் அருமை அன்பு.....

coolzkarthi said...

தல என்பதற்காக ,தலை மட்டும் உருப்படியாகவும் மீதி எல்லாம் எலும்பும் தோலுமாகவும் இருக்க செய்வதா?என் இப்படி?

Anbu said...

பின்னூட்ட்மிட்டு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி!!

Anonymous said...

குருவி செத்த பிறகு வில்லு விட்டு என்ன பயன் ??
:)

Anonymous said...

திறந்த மனமே

வாழ்த்துக்கள்...அடிக்கடி

வரவழைத்து விட்டன..உங்கள்..ஆக்கங்கள்

அன்புடன் இளங்கோவன், அமீரகம்

Sasirekha Ramachandran said...

i really enjoyed the joke which is about vadivel,vivek and karuna.....

கோவி.கண்ணன் said...

//அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??
//

:))

ஆண்களின் மானத்தை காப்பாற்றிய தம்பி வாழ்க !

//வடிவேல் : நான் தான் பெரிய காமெடியன்
விவேக் : இல்லை நான் தான் உன்னை விட பெரிய காமெடியன்
கருணாஸ்: மெதுவாக பேசுடா மச்சான் பக்கத்துல அஜித் இருக்கார்!!//

அஜித் மேல் ஏன் ஆசிட் வெறி ?
:)