கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-4)நகைச்சுவை:-

அசின்:-பதிவை படிக்கிற பையன் பாரேன்டி..
சிம்ரன்:- சூப்பரா இருக்கான்டி..
சினேகா:-அவன் என்னை பார்க்கத்தான் வருகிறான்..
நமிதா:-முதல்ல அவன் என் ஆளு தெரிஞ்சுக்கோங்க..
பாவனா:-அவன் என் மாமா பையன் தெரியுமா?..
பறவை முனியம்மா:-அடி சிறுக்கிங்களா,,அவன் என் புருஷன்டீ..
(சும்மா தமாசு..)

*************************************************************************************

ராமு:-டேய்,நாளைக்கு நான் சினிமாவுக்கு போரேன்..வர்ரியா?
சோமு:-முடிஞ்சா வரேன்டா..
ராமு:-முடிஞ்ச பிறகு ஏன்டா வர்ர..படம் ஆரம்பிக்கும் போதே வந்துவிடு..

*************************************************************************************

ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..

*************************************************************************************

ஆசிரியர்:-'சூரியன் மேற்கே மறையும்'இது நிகழ்காலமா,எதிர்காலமா,கடந்தகாலமா?
மாணவன்:-அது 'சாயங்காலம்'
ஆசிரியர்:-????

*************************************************************************************

காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என் மீது விழுந்தது..
எனக்கு பயங்கர சந்தோசம்..
சைக்கிள் துடைக்க துணி கிடைத்து விட்டது என்று..

*************************************************************************************

பசங்க மனசு மொபைல் மாதிரி..
பொண்ணுங்க மனசு தண்ணீர் மாதிரி..
தண்ணீர்ல மொபைல் விழுந்தாலும் மொபைல்ல தண்ணீத் விழ்ந்தாலும் ஆபத்து மொபைலுக்குத்தான்..

*************************************************************************************

காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.

*************************************************************************************

பிரிந்த காதல் சேரும் போது 'கண்ணீர் மட்டும் பேசும்..
பிரிந்த நட்பு சேரும் போது 'பீர்,சிக்கன் பிரியாணி,குவாட்டர்,கூட பேசும்..

*************************************************************************************

ராமு:-பஸ் ஸ்டாப்ல நின்னு மேலையே பார்த்து கிட்டு இருக்கீங்களே என்ன விஷயம்?
சோமு:-மதுரைக்கு போகின்ற பஸ் மூன்று மணிக்கு மேல வரும் என்று சொன்னார்கள் அதான்..

*************************************************************************************
கவிதை:-

வெளியே வந்த பிறகு உள்ளே செல்ல முடியாது.
''கருவறை''
உள்ளே சென்ற பிறகு வெளியே வர முடியாது.
''கல்லறை''

*************************************************************************************

சத்தம் போடாமல் சாகின்ற உயிர் எது தெரியுமா?
''இதயம்''
நேசித்துப் பாருங்கள் தெரியும்..

*************************************************************************************

நெருப்பு மட்டும் அல்ல;
சிரிப்பும் காயப்படுத்தும்
காதலித்துப்பாருங்கள்..
தெரியும்..

*************************************************************************************
தத்துவம்:-

பசங்களுக்கு பிடிச்சது பொண்ணுங்களை கொஞ்சுவது,
பொண்ணுங்களுக்கு பிடிச்சது பசங்க கெஞ்சுவது:,

************************************************************************************

காதலும் நட்பும் சந்தித்த போது காதல் கேட்டது:
நான் வந்துவிட்டபின் நீ எதற்கு என்று?
நட்பு சொன்னது:-நீ விட்டு சென்ற கண்ணீரை துடைக்க..

*************************************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

42 பின்னூட்டங்கள்:

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் முறையாக நான்தான் முதல் அன்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

இது என்ன காதல் ஸ்பெஷலா.. காதலும் தோல்வியும் நிறைஞ்சிருக்கு? நல்லா இருக்கு அன்பு..

Anbu said...

\\\கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் முறையாக நான்தான் முதல் அன்பு..\\

வாருங்கள் அண்ணா

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

இது என்ன காதல் ஸ்பெஷலா.. காதலும் தோல்வியும் நிறைஞ்சிருக்கு? நல்லா இருக்கு அன்பு..\\\

சும்மாதான் அண்ணா
உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா

வால்பையன் said...

//ராமு:-டேய்,நாளைக்கு நான் சினிமாவுக்கு போரேன்..வர்ரியா?
சோமு:-முடிஞ்சா வரேன்டா..
ராமு:-முடிஞ்ச பிறகு ஏன்டா வர்ர..படம் ஆரம்பிக்கும் போதே வந்துவிடு..//

எப்பா என்ன கொலைவெறி!

Anbu said...

\\\\\\\வால்பையன் said...

//ராமு:-டேய்,நாளைக்கு நான் சினிமாவுக்கு போரேன்..வர்ரியா?
சோமு:-முடிஞ்சா வரேன்டா..
ராமு:-முடிஞ்ச பிறகு ஏன்டா வர்ர..படம் ஆரம்பிக்கும் போதே வந்துவிடு..//

எப்பா என்ன கொலைவெறி!\\\\

முதன் முறையாக என்னுடைய தளத்திற்கு வந்ததுள்ளீர்கள்

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

வால்பையன் said...

நல்லாயிருக்கு தல
கண்டினியூ பண்ணுங்க

நட்புடன் ஜமால் said...

\\காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.\\

இது தான் ரொம்ப இரசிச்சேன் ...

Anbu said...

\\வால்பையன் said...

நல்லாயிருக்கு தல
கண்டினியூ பண்ணுங்க\\\

பண்ணிடுவோம் அண்ணா

Anbu said...

\\\நட்புடன் ஜமால் said...

\\காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.\\

இது தான் ரொம்ப இரசிச்சேன் ..\\

உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா

S.A. நவாஸுதீன் said...

ஐயோ ஐயோ, நல்லாதான்யா போயிட்ருக்கு, ஒரே தமாஷுதான் போங்க

அப்துல்மாலிக் said...

//ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..
/

ரசிச்சி வயிறு வலிக்க சிரிச்ச ஜோக்

அப்துல்மாலிக் said...

//காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.
//

ஆஹா ரொம்ப அடியோ...

Anbu said...

\\\Syed Ahamed Navasudeen said...

ஐயோ ஐயோ, நல்லாதான்யா போயிட்ருக்கு, ஒரே தமாஷுதான் போங்க\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் said...

//கவிதை:-

வெளியே வந்த பிறகு உள்ளே செல்ல முடியாது.
''கருவறை''
உள்ளே சென்ற பிறகு வெளியே வர முடியாது.
''கல்லறை''//

இது கலக்கல் வாழ்த்துக்கள் அன்பு

Anbu said...

\\\அபுஅஃப்ஸர் said...

//காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.
//

ஆஹா ரொம்ப அடியோ...\\\

முதன் முறையாக என்னுடைய தளத்திற்கு வந்ததுள்ளீர்கள்

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

S.A. நவாஸுதீன் said...

\\காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.\\

Excellent Presence of Mind Anbu. good.

நட்புடன் ஜமால் said...

\\வெளியே வந்த பிறகு உள்ளே செல்ல முடியாது.
''கருவறை''
உள்ளே சென்ற பிறகு வெளியே வர முடியாது.
''கல்லறை''\\

மிக அருமை இரசித்தேன்.

சில கருவறைகளும் கல்லறை ஆக்கப்படுகின்றன சில்லறைக்காக

RAMYA said...

நல்லா எழுதி இருக்கீங்க அன்பு மதி
வாழ்த்துக்கள்௧!!

RAMYA said...

\\வெளியே வந்த பிறகு உள்ளே செல்ல முடியாது.
''கருவறை''
உள்ளே சென்ற பிறகு வெளியே வர முடியாது.
''கல்லறை''\\

இது அருமையான் வார்த்தை
எல்லாமே மிக தெளிவாகவும் அருமையாகவும் இருந்திச்சு அன்புமதி!!

முரளிகண்ணன் said...

நல்லா இருக்குங்க

Anbu said...

\\\RAMYA said...

நல்லா எழுதி இருக்கீங்க அன்பு மதி
வாழ்த்துக்கள்௧!!\\\நன்றி அக்கா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

Anbu said...

\\\முரளிகண்ணன் said...

நல்லா இருக்குங்க\\\

உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா

Anonymous said...

Kavithai-yum naanraga irrunthaathu!

coolzkarthi said...

அன்பு கலக்கல்......எல்லாமே நன்று....

Anbu said...

\\\ coolzkarthi said...

அன்பு கலக்கல்......எல்லாமே நன்று....\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

ஆதவா said...

i m coming./.

ஆதவா said...

பதிவருக்கே முனியம்மா மனைவின்னா.. எழுத்தருக்கு?????

ஆதவா said...

இரனணடாவது ஜோக்.. பழ்சுங்கணா... இருந்தாலும் அருமை!!!

ஆதவா said...

அனைதும் அருமை அன்பு!!! அதிலும் அந்த மணல் அரிப்பு.... காதலன் காதலி தத்துவம்.... அபாரம்.

குறுங்கவிதை..... சின்னச் சசன்ன வரிகள்... சொல்லும் சேதிகளோ பெரியது!!!

கொஞ்சல், கெஞ்சல்... அருமை!!!

Karthik said...

ஹா..ஹா, நைஸ்..! :))

S.A. நவாஸுதீன் said...

டாக்டர்ஸ் எல்லாரும் நின்னுகிட்டே ஏன் ஆபரேஷன் பண்றாங்க தெரியுமா?

தெய்வம் நின்னும் கொள்ளும்னு சும்மாவா சொன்னாங்க

Mohan said...

அன்பு! கலக்கீடீங்க! வாழ்த்துக்கள்!

குடந்தை அன்புமணி said...

அட! டண்டணக்கா பார்ட்டி! சூப்பரா இருக்கு அன்பு... படமும், ஜோக்கும்...உங்க பதிவால உங்க வலையில விழுந்திட்டேன். அதாங்க பாலோவராகிட்டேன்.

Anbu said...

\\\\ஆதவா said...

அனைதும் அருமை அன்பு!!! அதிலும் அந்த மணல் அரிப்பு.... காதலன் காதலி தத்துவம்.... அபாரம்.

குறுங்கவிதை..... சின்னச் சசன்ன வரிகள்... சொல்லும் சேதிகளோ பெரியது!!!

கொஞ்சல், கெஞ்சல்... அருமை!!!\\\

உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\\Mohan said...

அன்பு! கலக்கீடீங்க! வாழ்த்துக்கள்\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Anbu said...

\\குடந்தைஅன்புமணி said...

அட! டண்டணக்கா பார்ட்டி! சூப்பரா இருக்கு அன்பு... படமும், ஜோக்கும்...உங்க பதிவால உங்க வலையில விழுந்திட்டேன். அதாங்க பாலோவராகிட்டேன்.\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Sasirekha Ramachandran said...

//ராமு:-பஸ் ஸ்டாப்ல நின்னு மேலையே பார்த்து கிட்டு இருக்கீங்களே என்ன விஷயம்?
சோமு:-மதுரைக்கு போகின்ற பஸ் மூன்று மணிக்கு மேல வரும் என்று சொன்னார்கள் அதான்..//
HA HA HA.........

Sasirekha Ramachandran said...

//வெளியே வந்த பிறகு உள்ளே செல்ல முடியாது.
''கருவறை''
உள்ளே சென்ற பிறகு வெளியே வர முடியாது.
''கல்லறை''//

EVLO PERIYA UNMAIYA EASYA AZHAGA SOLLITTEENGA ANBU.

Anbu said...

\\Sasirekha Ramachandran said...

//வெளியே வந்த பிறகு உள்ளே செல்ல முடியாது.
''கருவறை''
உள்ளே சென்ற பிறகு வெளியே வர முடியாது.
''கல்லறை''//

EVLO PERIYA UNMAIYA EASYA AZHAGA SOLLITTEENGA ANBU.\\\
நன்றி அக்கா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

Cable சங்கர் said...

அருமையான ஜோக்குகள் அன்பு.. கலக்குறீங்க.. கவிதையும் சூப்பர்.

Unknown said...

சூப்பர் அனைத்தும் அருமை நண்பா 👌👌👌👌