கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-5)

நகைச்சுவை:-

புத்தகத்தில் படிச்சும் புரியவில்லை;
தொலைக்காட்சியில் பார்த்தும் நம்பவில்லை;
ஆசிரியர் சொல்லியும் நம்பவில்லை;
ஆனால் உன்னைப் பார்த்தபின்பு தான் புரிந்து கொண்டேன்,
வால் இல்லாமலும் குரங்கு இருக்கும் என்று...

************************************************************************

NATPU எனக்கு ரொம்ப பிடிக்கும்'
ஏனென்றால்:-
N-நமீதா
A-அசின்
T-திரிஷா
P-பூஜா
u-ஊர்மிளா

****************************************************************************

மரணம் கூட சுகம் தான்
எப்போது தெரியுமா?

நமீதாவின் மடியில் உயிர் பிரியும் போது!!!

(BY NDF- Namitha Development Force)

JAi Namith

******************************************************************************

வாரணம் ஆயிரம் டையலாக்:-
படத்தின் பெயர்: காரணம் ஆயிரம்
ஹாய் சார்,ஐ யாம் கிருஷ்ணன்,இதை நான் சொல்லியே ஆகணும்,
கொஷ்டின் பேப்பர் அவ்ளோ கஷ்டம்,இங்க எவனும் இவ்ளோ கஷ்டமா ஒரு பேப்பரா பார்த்திருக்க மாட்டாங்க..

**************************************************************************************

லேடி 1:-உங்க கூந்தல் இவ்வளவு அழகாக இருக்கே எப்படி?
லேடி 2:-காலையில ஷாம்பூ மாலையில சோப்பு போடுவேன்..
லேடி 1:-அப்ப நைட்டுல?
லேடி 2:-கழட்டி ஆணியில போட்டிருவேன்!!

*********************************************************************************************

தத்துவம்:-

யார் கூட இருந்தா நன்றாக இருப்போம் என நினைப்பது பொண்ணுங்க மனசு,
யார் கூட இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என நினைப்பது பஸங்க மனசு,

*****************************************************************************

மண்ணில் மங்கை(பெண்கள்) இருக்கும் வரை
மனிதன் கண்ணில் கங்கை(கண்ணீர்) இருக்கும்..

********************************************************************************

வாழ்க்கையில் பிரச்சனை யாரால் வருகிறது தெரியுமா?

அப்பா?
அம்மா?
நண்பர்கள்?
உறவினர்கள்?
காதலி?

இவங்க யாராலும் கிடையாது..
100% ஈகோ தான் காரணம்..

********************************************************************************************

அழகை எதிர்பார்க்கும் பெண்களிடம் அன்பை காட்டாதே!!
உன்னிடம் அன்பை காட்டும் பெண்களிடம் அழகை எதிர்பார்க்காதே!!

***********************************************************************************************

இனிப்பு இல்லாத காபியை குடிக்க முடியாது

நல்ல பிகர் இல்லாத பள்ளியில் படிக்க முடியாது!!
(பிகர் இல்லாத ஒரே காரணத்தால் நன்றாக படிக்காதோர் சங்கம்)

***********************************************************************************************

கவிதை:-

தாஜ்மஹால் தொலைவில் இருந்து பார்த்தால்

ஒரு 'கோவில்'

அதில் வாழ நினைத்தால் அது

ஒரு 'கல்லறை'

அது போலவே "காதலும்"

*********************************************************************************************

கடவுள் கொடுத்த பரிசு

நண்பர்கள்

பரிசாக வந்த கடவுள்

அம்மா

*************************************************************************************************

இன்று நீ
தலை குனிந்து பார்
நாளை பலர் உன்னை
தலை நிமிர்ந்து பார்க்கச் செய்வேன்
இப்படிக்கு

'
புத்தகம்'

*************************************************************************************************

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
பிடிவாதமாக ஒரு முத்தம்
கன்னத்தில்

கொசுக்கடி

***************************************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

26 பின்னூட்டங்கள்:

Anonymous said...

me the firstttttttttttt!!!
superb anbu!engadhan kedaikkum indha mathiri idea ellam.
then, appappo en bloggaiyum vandhu etti parunga.ok?

Anbu said...

நன்றி அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

இதோ வருகிறேன் அக்கா

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாம் நல்லா இருக்கு.. குறிப்பா தத்துவம் எல்லாம் பிசிறு தட்டி இருக்க அன்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மரணம் கூட சுகம் தான்
எப்போது தெரியுமா?
நமீதாவின் மடியில் உயிர் பிரியும் போது!!!
(BY NDF- Namitha Development Force)
JAi Namith//

இது எப்பல்ல இருந்து.. நடக்கட்டும்..

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாம் நல்லா இருக்கு.. குறிப்பா தத்துவம் எல்லாம் பிசிறு தட்டி இருக்க அன்பு..\\\

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

Anbu said...

\\\\\\\கார்த்திகைப் பாண்டியன் said...

//மரணம் கூட சுகம் தான்
எப்போது தெரியுமா?
நமீதாவின் மடியில் உயிர் பிரியும் போது!!!
(BY NDF- Namitha Development Force)
JAi Namith//

இது எப்பல்ல இருந்து.. நடக்கட்டும்..\\\\

கொஞ்ச நாட்களாக அண்ணா !!

நட்புடன் ஜமால் said...

\\இவங்க யாராலும் கிடையாது..
100% ஈகோ தான் காரணம்..
\\

perfect...

*இயற்கை ராஜி* said...

;-))
ha..ha..ha.
sirikkavum silathu sinthikkavum vaikuirathu..
nalla irukku Anbu

குடந்தை அன்புமணி said...

//அழகை எதிர்பார்க்கும் பெண்களிடம் அன்பை காட்டாதே!!
உன்னிடம் அன்பை காட்டும் பெண்களிடம் அழகை எதிர்பார்க்காதே!!//

'நச்'சின்னு இருக்கு!

இதயம் said...

super post continue !!!!!!!!!

வேத்தியன் said...

தல, கலக்கல்...
தொடர்ந்து எழுதுங்க...
மத்தது கமென்ட் மாடரேஷன் எடுத்து விடலாமே???
25,50,100 டக்கு டக்குன்னு போட வசதியா இருக்கும்ல???
:-)))

Anbu said...

\\\நட்புடன் ஜமால் said...

\\இவங்க யாராலும் கிடையாது..
100% ஈகோ தான் காரணம்..
\\

perfect...\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

Anbu said...

\\\குடந்தைஅன்புமணி said...

//அழகை எதிர்பார்க்கும் பெண்களிடம் அன்பை காட்டாதே!!
உன்னிடம் அன்பை காட்டும் பெண்களிடம் அழகை எதிர்பார்க்காதே!!//

'நச்'சின்னு இருக்கு!\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

Anbu said...

\\\ இதயம் said...

super post continue !!!!!!!!!\\\\\

நன்றி அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

Anbu said...

\\\ வேத்தியன் said...

தல, கலக்கல்...
தொடர்ந்து எழுதுங்க...
மத்தது கமென்ட் மாடரேஷன் எடுத்து விடலாமே???
25,50,100 டக்கு டக்குன்னு போட வசதியா இருக்கும்ல???
:-)))\\\

எடுத்து விட்டிருவோம் தல...

சொல்லரசன் said...

சும்மா கலந்து அடிச்சிருக்கீங்கோ,வாழ்த்துகள்

ஆதவா said...

அடடா.... உங்க பதிவு மட்டும் நமக்கு மிஸ் ஆயிடுதுங்க... ஒவ்வொண்ணும் நச்சுனு இருக்கு!!!! சும்மா சூப்பரா!!!! தத்துவமும் கலாய்த்தல்.... (கொசு தத்துவம் சூப்பர்...) NDF சூப்பர்!!!

தல.... கலக்கற தல.

Anbu said...

\\\சொல்லரசன் said...

சும்மா கலந்து அடிச்சிருக்கீங்கோ,வாழ்த்துகள்\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

Anbu said...

\\\ஆதவா said...

அடடா.... உங்க பதிவு மட்டும் நமக்கு மிஸ் ஆயிடுதுங்க... ஒவ்வொண்ணும் நச்சுனு இருக்கு!!!! சும்மா சூப்பரா!!!! தத்துவமும் கலாய்த்தல்.... (கொசு தத்துவம் சூப்பர்...) NDF சூப்பர்!!!

தல.... கலக்கற தல.\\\


நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!

Anbu said...

\\தல.... கலக்கற தல.\\\

நான் தல எல்லாம் கிடையாது அண்ணா

Suresh said...

Super anbu nalla jollya vum sirkkavum konjam osikkavum mathiri irukku keep posting valthukkal

Suresh said...

\\இவங்க யாராலும் கிடையாது..
100% ஈகோ தான் காரணம்..
\\
sinthikka

//மரணம் கூட சுகம் தான்
எப்போது தெரியுமா?
நமீதாவின் மடியில் உயிர் பிரியும் போது!!!
(BY NDF- Namitha Development Force)
JAi Namith//

sirikka

ச.பிரேம்குமார் said...

//கடவுள் கொடுத்த பரிசு

நண்பர்கள்

பரிசாக வந்த கடவுள்

அம்மா//
அருமையான கவிதை அன்பு :)

Raju said...

\\யார் கூட இருந்தா நன்றாக இருப்போம் என நினைப்பது பொண்ணுங்க மனசு,
யார் கூட இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என நினைப்பது பஸங்க மனசு,\\

இதுதான் டாப்பு அன்பு...

\\நல்ல பிகர் இல்லாத பள்ளியில் படிக்க முடியாது!!\\

பள்ளிக்கூடத்திலயே பிகரா? நடாத்துங்க!
உண்மைதான்...
"சுகர் இல்லாத காபியும் பிகர் இல்லாத காலேஜும் உருப்பட்டதா சரித்தரமே இல்ல அன்பு"

காதல்-தாஜ்மஹால் அருமை

வேத்தியன் said...

நல்லா இருக்கு அன்பு...
கொஞ்சம் வேலை காரணமா வர முடியல...
இனி வரேன்...
:)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//மண்ணில் மங்கை(பெண்கள்) இருக்கும் வரை
மனிதன் கண்ணில் கங்கை(கண்ணீர்) இருக்கும்..//

பொண்ணு யாரு தம்பி?