நீங்கள் ஒரு தமிழனா???? பரிசோதிக்க இங்கே க்ளிக் பண்ணவும்.........

கீழ் உள்ளவைகளின்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்...!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா
கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!
பேரு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்]
திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு சைஸ்
சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.
அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!

6. மளிகைப் பொருட்களின்பாலிதீன் உறைகளை பத்திரமா வைப்பீங்க..
பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு...!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் பார்ப்பீங்க.
சீல் விழாம இருந்தா, அந்த கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,
அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ,விரைவுப் பேருந்தோ..இருபக்க கை வைக்கும்
இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரிட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி.திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க..
ஏ.சி.கோச்சுன்னா,கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.!

11. விமானமோ,ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து
ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க....!

12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்
எடுத்துட்டு வருவீங்க.!கொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..
நம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு
ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க...!

13.. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான்
உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்தபிள்ளைகளைப் பாரு..எவ்வளவு சாமர்த்தியமாஇருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவேமாட்டாங்க.. அடுத்த
பெற்றோரைப் பாருங்க..எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு
நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா
தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி
குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு
இருக்கும். [உ-ம்.பிரஷர். குக்கர்,காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர்,பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன்,கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18.பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்...
உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

23 பின்னூட்டங்கள்:

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பு.. மிகப்பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்கீங்க.. நல்லா இருக்கு வாழ்த்துக்கள்..

Anbu said...

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

Unknown said...

ஆகா நல்லதான் யோசிங்கீறிங்க ய‌ப்பு.

Anbu said...

\\\sollarasan said...

ஆகா நல்லதான் யோசிங்கீறிங்க ய‌ப்பு.\\

நாங்களும் யோசிப்போம்ல அண்ணா!!
நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

அத்திரி said...

தம்பி நல்லாவே ஆராய்ச்சி பண்ணியிருக்க

Anbu said...

அத்திரி said...

தம்பி நல்லாவே ஆராய்ச்சி பண்ணியிருக்க!!

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

Mr.Maanga Madayan said...

எல்லாம் என்னனை தமிழ்தான் அப்படின்னு சொல்லுது... நிலைமை பாருங்க சோதிச்சு பார்த்து தான் சொல்ல வேண்டி இருக்கு. ஆமா நம்ம கலைஞர் எப்படி?

Anbu said...

\\Mr.Maanga Madayan said...

எல்லாம் என்னனை தமிழ்தான் அப்படின்னு சொல்லுது... நிலைமை பாருங்க சோதிச்சு பார்த்து தான் சொல்ல வேண்டி இருக்கு. ஆமா நம்ம கலைஞர் எப்படி?\\

தெரியவில்லையே அண்ணா!!
நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

வால்பையன் said...

நான் ஒரு அக்மார்க் தமிழன்!

தமிழ்மணத்துல இணைக்கலையா!

Anbu said...

\\வால்பையன் said...

நான் ஒரு அக்மார்க் தமிழன்!

தமிழ்மணத்துல இணைக்கலையா!\\\

தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை அண்ணா!
நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

ஆதவா said...

இந்த பதிவை எப்படி தவற விட்டேன்?????

ஆதவா said...

நீங்க சொன்னதில் ஒண்ணு கூட நான் கடைபிடிச்சதில்லை.... எப்படி யோசிக்கிறீங்க???

கலக்கல் அன்பு!!! (தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்க.)

தமிழ் மதுரம் said...

அன்பு..என்ன அருமையாக யோசிச்சு இருக்கிறிங்கள்? எங்கடை தமிழர்களைப் பற்றி...

*இயற்கை ராஜி* said...

நல்லா இருக்கு அன்பு வாழ்த்துக்கள்..

Sasirekha Ramachandran said...

thambi epdippa indha maathiri ellaam thonudhu?kuppura paduththu yosichadho?annaalum romba correctana mattersdhaan.indha thanni materdhan konjam idikkudhu..ippdiyum nadakkudha enna?

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

Suresh said...

Super anbu keep writing .. nalla thiramai irukku votta podunga :-)

Anonymous said...

12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்
எடுத்துட்டு வருவீங்க.!கொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..
நம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு
ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க...!

சூப்பர் பா..... ஆனா இதெல்லாம் ஏறெனவே பலமுறை இமெயிலில் வலம் வந்ததுதானே! (இல்லை இதெல்லாம் இமெயிலில் அனுப்பியது நீதானா?!)

வாழ்த்துக்கள்!

குடந்தை அன்புமணி said...

ரொம்பத்தான் ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க அப்பு. ஆராய்ச்சி உங்கைள வெச்சித்தானே செஞ்சீங்க? (சும்மா... தமாசுக்கு)

தமிழ் அமுதன் said...

//பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க////

super anbu;;)))

Anbu said...

ஆதவா ..

கமல்

இய‌ற்கை

Sasirekha Ramachandran

Suresh

ஷீ-நிசி

குடந்தைஅன்புமணி

ஜீவன்

உங்கள் அனைவரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Suresh said...

Nanab ungaloda ella pathivum padichu anabavchi vottu pottachu .. tamilish..

appadiye nammukkum he he he neenga padichu pidicha podunga

Tech Shankar said...

அடடடா.. இப்பவே கண்ணைக் கட்டுதே..