வேட்டைக்காரன் ஸ்பெஷல்....

(கடவுளே இந்த படமாவது ஓடனும்)

விஜய் ரசிகன்(கார்க்கி அண்ணா மாதிரி) : தலைவா..தலைவா..வேட்டைக்காரன் படம் பார்த்து முதல் காட்சியிலே 500 பேர் செத்துட்டாங்களாம்...

விஜய் : வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சுடோய்...

*******************************

வேட்டைக்காரன் ரீ-மிக்ஸ் பாடல்:

போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரெய்லர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்த வீடு போய் சேர மாட்ட...

*******************************

காதலன் : ஐ லவ் யூ
காதலி : நான் உன்ன லவ் பண்ணலைன்னா?
காதலன் : இப்படியே பஸ் பிடிச்சு 'வேட்டைக்காரன்' படம் ரிசர்வ் பண்ண போயிடுவேன்.
காதலி : எனக்காக எப்போ நீ உயிரவே கொடுக்க முடிவெடுத்தியோ, இதுக்கு மேல என் காதலை மறைக்க விரும்பலை. ஐ லவ் யூ டூ!

*******************************

(இந்த கெட்டப்பில் நான் அனுஷ்கா-வைவிட அழகா இருக்கேன்ல..)

வேட்டைக்காரன் ஆடியோ ரிலிஸில் கே.எஸ்.ரவிக்குமார்..

என்ன பண்ணாலும் விஜய் மாதிரி வர முடியாது..

ரசிகனின் குரல் அதுவும் சரிதான்..

யாரும் விஜய் மாதிரி வர முடியாது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

*******************************

டாக்டர் என் பிள்ளை பிழைச்சுக்குவானா?
விஷம் குடிச்சாக்கூட பிழைக்க வைச்சிருக்கலாம்...பையன் ரொம்ப தெளிவா வேட்டைக்காரன் டிரெய்லர் தொடர்ந்து 100 தடவை பார்த்து இருக்கான்..

*******************************

இவ்வளவு சொல்லியும் நீங்க சிரிக்கவில்லை என்றால் கடைசியா ஒன்று சொல்றேன்..

வேட்டைக்காரனில் விஜய் சிக்ஸ் பேக்கில் வருகிறாராம்....

*******************************
டிஸ்கி:-

1.இவை அனைத்தும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் தான்...
2. ஏற்கனவே படித்து இருந்தால் திரும்பவும் படியுங்கள்..நன்றாகவே இருக்கவும்
3.மறுபடியும் சொல்றேன் நான் அஜித் ரசிகன் அல்ல...சூர்யாவின் ரசிகன்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

18 பின்னூட்டங்கள்:

Raju said...

சூர்யான்னாப்ல ஒழுங்கா..?
ஆதவன் பாருய்யா..!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ok ok ........

ஜெட்லி... said...

ப்ரீயா விடு அன்பு படம் வரட்டும்....

saran said...

சூர்யா பரவாயில்ல.எப்பயாவது இருந்திட்டு ஒரு படம் புட்டுகிது........ஆனா விஜய்.....................பாவம்

அத்திரி said...

ஐபி அட்ரெஸ்க்கு ஆட்டொ அனுப்பவா இல்ல உன் வீட்டுக்கு ஆட்டோஅனுப்பவா???.............

Vidhoosh said...

ம்ம்.. வேட்டைக்காரன் டிக்கெட் ப்ரீயாத் தராங்களாம். ஆனா,

.
.
.

.

.

.

.
தியேட்டர விட்டு வெளில வரத்தான் ஐந்நூறு ரூபா வாங்கறாங்களாம். பரவால்லையா??

வால்பையன் said...

ஏன் ஏன் ஏன்

கணேஷ் said...

:(

வேட்டைக்காரன் ஆடியோ ரிலிஸில் கே.எஸ்.ரவிக்குமார்..

என்ன பண்ணாலும் விஜய் மாதிரி வர முடியாது..

ரசிகனின் குரல் அதுவும் சரிதான்..

யாரும் விஜய் மாதிரி வர முடியாது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்//


இந்த பார்ட்ல, என்ன சிரிக்கிற மாதிரி இருக்கு அன்பு? :)

Subankan said...

//இவ்வளவு சொல்லியும் நீங்க சிரிக்கவில்லை என்றால் கடைசியா ஒன்று சொல்றேன்..

வேட்டைக்காரனில் விஜய் சிக்ஸ் பேக்கில் வருகிறாராம்...//

சத்தியமாக இதற்கு விழுந்து விழுந்து சிரித்தேன் அன்பு. கலக்கல்!

க.பாலாசி said...

//காதலி : எனக்காக எப்போ நீ உயிரவே கொடுக்க முடிவெடுத்தியோ, இதுக்கு மேல என் காதலை மறைக்க விரும்பலை. ஐ லவ் யூ டூ!//

இது.....ம்ம்ம்ம்.........

Karthik said...

நடத்துங்க அன்பு.. கலக்கல்.. :))

angel said...

வேட்டைக்காரனில் விஜய் சிக்ஸ் பேக்கில் வருகிறாராம்.../

avvvvvvvvvvvvvvvvvvvvvv mudiala enaku ipove alugaiya varuthu

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் நல்ல அலசல்

சிங்கக்குட்டி said...

ஹ ஹ ஹ ஹ :-)

அனுஷ்கா கெட்டப் சூப்பர்.

ஆமா இந்த படத்துல இது கதானாயகனா இல்ல "யகி"-யா அத மொதல்ல சொல்லுங்கப்பா :-)

விக்னேஷ்வரி said...

விஜய் படம் நடிக்கிறதை விடப் போறதில்லை. நீங்களும் அவரைக் கலாய்க்குறதை நிறுத்தப் போறதில்லை.
நடத்துங்க.

கார்க்கிபவா said...

சந்தோஷாமாப்பா?

சிங்கம் வரட்டும்.. இருக்கு உனக்கு..

சரி சரி..உன் நம்பர் மிஸ் பண்னிட்டேன்.. கொஞ்சம் அனுப்பறியா?

கடைக்குட்டி said...

இவ்வளவு சொல்லியும் நீங்க சிரிக்கவில்லை என்றால் கடைசியா ஒன்று சொல்றேன்..

வேட்டைக்காரனில் விஜய் சிக்ஸ் பேக்கில் வருகிறாராம்....//

இதுக்கு சிரிப்பு வரல...

ஆனா இதுக்கு முன்னாடி வரைக்கும் நீங்க சொன்னதெல்லாம் நச்...

கடைக்குட்டி said...

அட நீங்களும் சூர்யா ஃபேனா??

தட்டுங்க.. நானும்தான்..

அப்புறம் உங்க ப்ளாக் டெம்ப்ளேட் சூப்பர்.. :-)