அரசியல் கலாட்டா புகைப்படங்கள்...இந்த புகைப்படங்கள் அனைத்தும் என் இ-மெயிலில் வந்தவையே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

26 பின்னூட்டங்கள்:

முத்துகணேஷ் said...

அண்ணாச்சி, இது ரைட்டர்முகிலுடோட படம் தானே. அவருக்கு நன்றி ஒன்று சொல்லிடுங்கண்ணே.

ஆனந்த் said...

ஓப்பனா சொல்லுங்க. இது எங்கேயிருந்து சுட்டது.

Anbu said...

\\முத்துகணேஷ் said...

அண்ணாச்சி, இது ரைட்டர்முகிலுடோட படம் தானே. அவருக்கு நன்றி ஒன்று சொல்லிடுங்கண்ணே.\\\

தெரியவில்லை அண்ணா..அப்படி இருந்தால் அவருக்கு ஒரு நன்றி அண்ணா.சொல்லிய உங்களுக்கும் ஒரு நன்றி...

Anbu said...

\\ ஆனந்த் said...

ஓப்பனா சொல்லுங்க. இது எங்கேயிருந்து சுட்டது.\\

என்னோட இ-மெயிலில் வந்தவை அண்ணா..

Suresh said...

ஓ இமெயில் பதிவா நான் நீங்களே செய்தது என்று எண்ணினேன்

Suresh said...

நல்லா இருக்கு

Anbu said...
This comment has been removed by the author.
Anbu said...

\\Suresh said...

நல்லா இருக்கு\\

நன்றி தல..

கார்த்திகைப் பாண்டியன் said...

மெயிலில் வந்த படங்கள் என்று கீழே ஒரு குறிப்பு சேர்த்து விடலாமே அன்பு..

Anbu said...

கண்டிப்பாக சேர்த்துவிடுகிறேன் அண்ணா.

சுந்தர் said...

அன்பை தேடி இங்கு வந்தேன். கண்டு கொண்டேன்

வேத்தியன் said...

2,5,7வது படங்கள் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா...

அருமையா இருக்கு நண்பா...

Anbu said...

\\தேனீ - சுந்தர் said...

அன்பை தேடி இங்கு வந்தேன். கண்டு கொண்டேன்\\\

நன்றி அண்ணா

Anbu said...

\\வேத்தியன் said...

2,5,7வது படங்கள் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா...

அருமையா இருக்கு நண்பா..\\

நன்றி தல..

முனைவர் இரா.குணசீலன் said...

ம்ம்
நல்லாருக்கு

Raju said...

ஏகப்பட்ட இடத்துல இருந்து ஆட்டோ வரும் போல..?
பீ கேர்புல்...

Anbu said...

\\முனைவர்.இரா.குணசீலன் said...

ம்ம்
நல்லாருக்கு\\

நன்றி அண்ணா

Anbu said...

\\ டக்ளஸ்....... said...

ஏகப்பட்ட இடத்துல இருந்து ஆட்டோ வரும் போல..?
பீ கேர்புல்...\\

வரட்டும் தல பார்த்துக்கலாம்..

வால்பையன் said...

நியூட்டன் மூன்றாவது விதி செம பொருத்தம்!

Anbu said...

\\ வால்பையன் said...

நியூட்டன் மூன்றாவது விதி செம பொருத்தம்!\\

நன்றி தல...

rajavel singai said...

source : http://www.writermugil.com/?p=607

Anbu said...

thanks anna

ஆ.ஞானசேகரன் said...

மின்னஞ்சலில் வந்தாது என்றாலும் அருமையா இருக்கு.... நியூட்டன் மூன்றாவது விதி ரோம்ப ரசிக்கும்படி இருக்கு

Subankan said...

சூப்பரா இருக்கு

வியா (Viyaa) said...

nice..

அப்துல்மாலிக் said...

தேவையான நேரத்தில் தேவையான படங்கள், அருமை தல‌