கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-6)

நகைச்சுவை:-

ஒருவர்:எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
மற்றொருவர்: ஏன்?
ஒருவர்:கீதையில சொல்லியிருக்கே'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது'அதான்..

***********************************************************************************************************************

என் மனைவி அருவி மாதிரி
ஏன்டா?
அவ!எந்த நேரமும் கொட்டிக்கிட்டே(சாப்பிட்டிக்கிட்டே) இருப்பா..

****************************************************************************************

என் கணவரை சந்தோஷப்படுத்துறதுதான் என் நோக்கமே!
நிஜமாக சொல்ற?
பின்னே..இன்னிக்கு காலையில கூட
சாம்பார் ரொம்ப அருமையாக இருக்கு..என்று
சொல்லி அவரை சந்தோஷப்படுத்தினே..

****************************************************************************************

ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்
அதுக்கு எதுக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க?
ஆவி பிடிக்கலாமேன்னு தான்

****************************************************************************************

டாக்டர்:மீன் முட்டை சாப்பிடுவதை நீங்க உடனே நிறுத்திடனும்..
நோயாளி:மீன் முட்டையை நான் கண்ணால் கூட பார்த்ததில்லை டாக்டர்..
டாக்டர்:????

****************************************************************************************

டாக்டர்:நான் கொடுத்த தூக்க மாத்திரை நன்றாக வேலை செய்யுதா?
நோயாளி:தெரியலை டாக்டர்! மாத்திரை சாப்பிட்ட உடனே நான் நல்லா தூங்கிட்டேன்..

****************************************************************************************

ஒருவர்:என்னப்பா..உன் மகன் சிகரெட் அடிக்கிறானே..அவனை தட்டி கேட்க மாட்டியா..
மற்றொருவர்:கேட்டேன்..தர மாட்டேங்கிறான்..

****************************************************************************************

மனைவி:ஒரு மணி நேரமா எதையோ தேடிக்கிட்டு இருக்கிங்களே..பேசாம கண்ணாடி போட்டு தேட வேண்டியதுதானா..
கணவர்: அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்..

****************************************************************************************

மகன்:அப்பா..நானும் அம்மாவும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறோம்.நான் எங்கு ஒளிந்து கொள்ள.
அப்பா:சமையலறையில் ஒளிஞ்சுக்க...உங்க அம்மா அங்க வரமாட்டா..

****************************************************************************************

அப்பா:உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாரு தெரியுமா?
மகன்:அவர் உஙக் வயசில ஜனாதிபதியாக இருக்கார்..நீங்களும் இருக்கீங்களே..

****************************************************************************************

மனைவி:எதிர்வீட்டுக்காரன் மனைவி எங்கேயோ ஓடிப்போயிட்டாலாம்..
கணவன்:அவன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும்..
மனைவி:...???

***************************************************************************************
கவிதை:-

'மலடி'
என்று பட்டம் சூட்டி
அழைத்தார்கள் அவளை

வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன்
'அம்மா' என்று

**************************************************************************************

ஒரு நாள் கொல்லும்
'மரணம்'
ஒவ்வொரு நாளும் கொல்லும்
'மவுனம்'

*******************************************************************************************

உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன்
ஏனென்றால் உன்னை துடிக்க விட்டு
நான் உயிர் வாழ பிடிக்கவில்லை..

****************************************************************************************
தத்துவம்:-

1.என்னதான் கூகுள் மிகப்பெரிய தேடுதல் தளமாக இருந்தாலும் கோவிலில் காணாமல் போன செருப்பை கண்டுபிடித்து தருமா?
2.தூக்க மாத்திரை போட்டா தூக்கம் வரும்.ஆனால் தலைவலி மாத்திரை போட்டா தலைவலி வருமா?
3.நாமாளா எடுத்தா அது மொட்டை அதுவா விழுந்தா அது சொட்டை..
4.என்னதான் பேச்சாளராக இருந்தாலும் கோமா 'ஸ்டேஜ்'ல அவரால பேச முடியுமா?..
5.போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணினா போலிஸ் வரும்.ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் பண்ணினா ரயில் வருமா?
6.பஸ் மீது நாம ஏறீனாலும் பஸ் நம்ம மீது ஏறீனாலும் டிக்கெட் வாங்கறது நாமதான்...
7.படித்த பெண்ணை வேலைக்கு சேர்க்க கூடாது.பெருக்க சொன்னா கால்குலேட்டரை தூக்கிட்டு வருது.
8.குற்றாலத்தில் எந்த நியூஸ் சொன்னாலும் நம்ப மாட்டாங்க..ஏன் தெரியுமா?அது எல்லாமே 'பால்ஸ் நியூஸ்'
9.தண்ணீரை 'தண்ணி' சொல்லுவோம்.பன்னீரை 'பன்னி'னு சொல்லலாமா?..
10.எல்லாரும் சிரிக்கும் போது ஒருவன் சிந்தித்தால் அவன் காதலிப்பவன்
எல்லாரும் சிந்திக்கும் போது ஒருவன் சிரித்தால் அவன் காதலித்தவன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

16 பின்னூட்டங்கள்:

கடைக்குட்டி said...

கடைசி தத்துவம் அருமை!!

நல்ல முயற்சி. தொடரவாழ்த்துக்கள்!

கடைக்குட்டி said...

பெரியாள் ஆய்ட்டீங்க போல... நம்ம கட பக்கம் ஆளயே காணோம்..

Anonymous said...

கலக்கல்!
கீதை சூப்பர்!
கடைசி பித்துவம்.. அருமை!

Anandan said...

4.என்னதான் பேச்சாளராக இருந்தாலும் கோமா 'ஸ்டேஜ்'ல அவரால பேச முடியுமா?..

Light change.. please... 'ennathaan "maydai" peachalaraga....'

Anbu said...

\\\கடைக்குட்டி said...

கடைசி தத்துவம் அருமை!!

நல்ல முயற்சி. தொடரவாழ்த்துக்கள்!\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

Anbu said...

\\\கடைக்குட்டி said...

பெரியாள் ஆய்ட்டீங்க போல... நம்ம கட பக்கம் ஆளயே காணோம்..\\\

கண்டிப்பாக வருகிறேன் அண்ணா

நான் பெரிய ஆள் இல்லை அண்ணா..சின்னப்பையன் தான்

Anbu said...

\\\கவின் said...

கலக்கல்!
கீதை சூப்பர்!
கடைசி பித்துவம்.. அருமை!\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

Anbu said...

\\Anandan said...

4.என்னதான் பேச்சாளராக இருந்தாலும் கோமா 'ஸ்டேஜ்'ல அவரால பேச முடியுமா?..

Light change.. please... 'ennathaan "maydai" peachalaraga....\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் தவறை சுட்டிகாட்டியமைக்கும்'

*இயற்கை ராஜி* said...

ha..ha..ha...suppppeer...
:-)))

நம்ம கட பக்கம் ஆளயே காணோம்..

Anonymous said...

//'மலடி'
என்று பட்டம் சூட்டி
அழைத்தார்கள் அவளை

வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன்
'அம்மா' என்று//

Super ...

:))))))))))))

Anbu said...

\\ இய‌ற்கை said...

ha..ha..ha...suppppeer...
:-)))

நம்ம கட பக்கம் ஆளயே காணோம்..\\\

நன்றி அக்கா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

Anbu said...

\\\agnipaarvai said...

//'மலடி'
என்று பட்டம் சூட்டி
அழைத்தார்கள் அவளை

வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன்
'அம்மா' என்று//

Super ...

:))))))))))))\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

தங்கமீன் said...

super appu....

Anbu said...

\\\\\ நகைக்கடை நைனா said...

super appu...\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

குமரை நிலாவன் said...

நல்லா இருக்கு தம்பி

//'மலடி'
என்று பட்டம் சூட்டி
அழைத்தார்கள் அவளை

வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன்
'அம்மா' என்று//

Super ...

Anbu said...

\\\குமரை நிலாவன் said...

நல்லா இருக்கு தம்பி

//'மலடி'
என்று பட்டம் சூட்டி
அழைத்தார்கள் அவளை

வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன்
'அம்மா' என்று//

Super ...\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்