கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-7)

நகைச்சுவை:-

காலேஜ் பகவத் கீதை:-

எதை நீ படித்தாய் மறப்பதற்கு;
எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;
என்று நீ காலேஜ் ஒழுங்காக வந்தாய்
அட்டண்டென்ஸ் சார்ட்டேஜ் அடிக்காமல் இருப்பதற்கு;
எந்த பிகர் இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவராகிறது
மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...

******************************************************************************************************

அசின் அங்கு வந்தாளா?
வரலையா?
ஒன்னுமில்லை
சாம்பார்ல ஏன்டி உப்பு போடலை கேட்டேன்.
உடனே கோவிச்சிட்டிக்கிட்டு "அண்ணன்" வீட்டுக்கு போரேன் கிளம்பிட்டா.
வந்தா அனுப்பிவிடுங்க................

******************************************************************************************************

நோயாளி:காதில ஏதோ ரயில் ஓடுற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்..
டாக்டர்: செக் பண்ணினேன் அது எல்லாம் ஒன்னும் இல்லையே..
நோயாளி:ஒரு வேளை ஏதாவது ஸ்டேஷன்ல நின்றிருக்குமோ?
டாக்டர்:???
******************************************************************************************************

ஒரு பொண்ணு வாந்தி எடுத்தால் யாரு அந்த 'பரதேசி நாய்' என்று கேட்பார்கள்
ஒரு பையன் வாந்தி எடுத்தால் 'பரதேசி கொஞ்சாமாத்தான் குடிக்கிறது'
யாரு வாந்தி எடுத்தாலும் திட்டு வாங்குவது பையன்கள் தான்

******************************************************************************************************

சர்தார் புதுசா ஒரு வண்ணத் தொலைக்காட்சி வாங்கினார்.
வீட்டிற்கு வந்தவுடனே அதை தண்ணிரில் போட்டார்..
ஏன் தெரியுமா..?
வண்ணம் போகுமா என்று பார்க்கத்தான்..

******************************************************************************************************
கவிதை:-

அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..

******************************************************************************************************

நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'

******************************************************************************************************

நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ

******************************************************************************************************

நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை

******************************************************************************************************

ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..

******************************************************************************************************

என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...

******************************************************************************************************

அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'

******************************************************************************************************
தத்துவம்:

ஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம்
ஒருவரை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியாது..

******************************************************************************************************
விடியும் வரை தெரியவில்லை கண்டது கனவு என்று.
வாழ்க்கையும் அதே மாதிரி தான்
முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று.,,

******************************************************************************************************

1988-ல் தெண்டுல்கர் பத்தாம் வகுப்பில் தேக்கம் அடைந்தார்...
இன்று பத்தாம் வகுப்பு முதல் பாடமே 'தெண்டுல்கர்'
தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்..

******************************************************************************************************

முள் இருக்கும் பயத்தில் சென்றால் கால்கள் தான் புண்ணாகும்
பெண் இருக்கும் பயத்தில் சென்றால் வாழ்க்கையே பஞ்சராகி விடும்..

******************************************************************************************************

என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்

******************************************************************************************************

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

37 பின்னூட்டங்கள்:

வேத்தியன் said...

me the first boss...

வேத்தியன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

வேத்தியன் said...

காலேஜ் பகவத்கீதயை நான் ஏற்கனவே போட்டுட்டேனே...
:-)
no probs...
super..

வேத்தியன் said...

அசின் அங்கு வந்தாளா?
வரலையா?
ஒன்னுமில்லை
சாம்பார்ல ஏன்டி உப்பு போடலை கேட்டேன்.
உடனே கோவிச்சிட்டிக்கிட்டு "அண்ணன்" வீட்டுக்கு போரேன் கிளம்பிட்டா.
வந்தா அனுப்பிவிடுங்க................//

விளங்கலை...
:-)

வேத்தியன் said...

நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை
//

இது கலக்கல்...

Anbu said...

\\\வேத்தியன் said...

காலேஜ் பகவத்கீதயை நான் ஏற்கனவே போட்டுட்டேனே...
:-)
no probs...
super..\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

வேத்தியன் said...

என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...//

ஆஹா ஆஹா...
என்னா ரைமிங் என்னா ரைமிங்????

Anbu said...

\\\வேத்தியன் said...

அசின் அங்கு வந்தாளா?
வரலையா?
ஒன்னுமில்லை
சாம்பார்ல ஏன்டி உப்பு போடலை கேட்டேன்.
உடனே கோவிச்சிட்டிக்கிட்டு "அண்ணன்" வீட்டுக்கு போரேன் கிளம்பிட்டா.
வந்தா அனுப்பிவிடுங்க................//

விளங்கலை...
:-)\\\

ஏன் பிடிக்கவில்லையா தல

Anbu said...

\\\ வேத்தியன் said...

நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை
//

இது கலக்கல்...\\\

நன்றி தல

வேத்தியன் said...

ஏம்ப்பா...
விஜய் கூடா ஏதாச்சும் சகவாசம் இருக்கா???
"அண்ணா"ன்னு போட்டுத்தாக்குறியளே???
:-)

Anbu said...

\\\வேத்தியன் said...

என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...//

ஆஹா ஆஹா...
என்னா ரைமிங் என்னா ரைமிங்????\\

சும்மாதான்மா

Anbu said...

\\\வேத்தியன் said...

ஏம்ப்பா...
விஜய் கூடா ஏதாச்சும் சகவாசம் இருக்கா???
"அண்ணா"ன்னு போட்டுத்தாக்குறியளே???
:-)\\\

அப்படியெல்லாம் எதுவும் இல்லை தல..சும்மா ஒரு பணிவு தான்

கார்க்கிபவா said...

என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயா

நீ எழுதினியா?

Anbu said...

\\\கார்க்கி said...

என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயா\

நீ எழுதினியா?\\

இல்லை அண்ணா எஸ்.எம்.எஸ்.ல் வந்தது

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கு

சொல்லரசன் said...

//என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்//

இதனால்தான் உங்க போன் எப்போதும் பிஸியாக உள்ளதா?

Anbu said...

\\\சொல்லரசன் said...

//என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்//

இதனால்தான் உங்க போன் எப்போதும் பிஸியாக உள்ளதா?\\\

ஐயோ அண்ணா அப்படியெல்லாம் எதுவும் இல்லை...
நீங்க போன் பண்ணும் போது கொஞ்சம் வேலை அதான்..மன்னிக்கவும் அண்ணா...

சின்னப் பையன் said...

super

Anbu said...

\\\ச்சின்னப் பையன் said...

super\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

குமரை நிலாவன் said...

//என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்//

ஹா ஹா ஹா ஹி

நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ

அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'

நல்லா இருக்கு அன்பு

Anbu said...

\\\குமரை நிலாவன் said...

//என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்//

ஹா ஹா ஹா ஹி\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

தேவன் மாயம் said...

எதை நீ படித்தாய் மறப்பதற்கு;
எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;
///

நல்லா இருக்கு!!..

தேவன் மாயம் said...

என்று நீ காலேஜ் ஒழுங்காக வந்தாய்
அட்டண்டென்ஸ் சார்ட்டேஜ் அடிக்காமல் இருப்பதற்கு;
///
ஆஹா!! ரசித்தேன்!!
.

தேவன் மாயம் said...

சர்தார் புதுசா ஒரு வண்ணத் தொலைக்காட்சி வாங்கினார்.
வீட்டிற்கு வந்தவுடனே அதை தண்ணிரில் போட்டார்..
ஏன் தெரியுமா..?
வண்ணம் போகுமா என்று பார்க்கத்தான்..///

கலர் போச்சா இல்லையா?

வினோத் கெளதம் said...

எல்லா மேட்டர்ரும் நல்ல இருக்கு அன்பு.
அந்த அசின் ஜோக் மட்டும் முன்னாடியே தெரியும்.
வாழ்த்துக்கள்.

Anbu said...

\\\thevanmayam said...

எதை நீ படித்தாய் மறப்பதற்கு;
எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;
///

நல்லா இருக்கு!!..\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

Anbu said...

\\\ vinoth gowtham said...

எல்லா மேட்டர்ரும் நல்ல இருக்கு அன்பு.
அந்த அசின் ஜோக் மட்டும் முன்னாடியே தெரியும்.
வாழ்த்துக்கள்.\\\\\\

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

Sasirekha Ramachandran said...

ellame appavumpol kalakkal irukku...particularly,
//என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்//

sema.....

anbu plz dont reply me so...

//நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்//

try something different...:)))

கார்த்திகைப் பாண்டியன் said...

சாரி அன்பு.. கல்லூரில கொஞ்சம் வேலை.. அதான் உங்க பதிவை பார்க்கலை.. நான் உங்களைத் தொடர்ந்தாலும் என்னோட டாஷ்போர்டுல வர மாட்டேங்குது.. ஏன்னு தெரியல..

கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவுல.. ஜோக்ஸ் விட kavithaigal அருமை..

Suresh said...

ஹ ஹ நல்லா சிரித்தேன் தம்பி அன்பு பிண்ணுற :-)

//எந்த பிகர் இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவராகிறது
மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...//

ஹா ஹா அனுபவமோ

//உடனே கோவிச்சிட்டிக்கிட்டு "அண்ணன்" வீட்டுக்கு போரேன் கிளம்பிட்டா.
வந்தா அனுப்பிவிடுங்க................/

அசின் உங்க வீட்டு பாட்டி பெயரா .. ஹீரேயின் பேரு எல்லாம் வச்சி இருக்காங்க

Suresh said...

//அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்../

ரொமப ரசித்தேன் இந்த கவிதைகள் எல்லாம் உங்க SMS கலெக்ஷ்ன்ஸா ?
இல்லை உங்க சொந்தமா

Anbu said...

\\\Sasirekha Ramachandran said...

ellame appavumpol kalakkal irukku...particularly,
//என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்//

sema.....

anbu plz dont reply me so...

//நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்//

try something different...:)))\\

o.k akka

Anbu said...

\\\கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவுல.. ஜோக்ஸ் விட kavithaigal அருமை.\\\.

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

Anbu said...

\\ Suresh said...

ஹ ஹ நல்லா சிரித்தேன் தம்பி அன்பு பிண்ணுற :-)

//எந்த பிகர் இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவராகிறது
மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...//

ஹா ஹா அனுபவமோ

//உடனே கோவிச்சிட்டிக்கிட்டு "அண்ணன்" வீட்டுக்கு போரேன் கிளம்பிட்டா.
வந்தா அனுப்பிவிடுங்க................/

அசின் உங்க வீட்டு பாட்டி பெயரா .. ஹீரேயின் பேரு எல்லாம் வச்சி இருக்காங்க\\\

அப்ப நீங்க தாத்தாவா??? சும்மாதான் அண்ணா..வருகைக்கு நன்றி தல

Anonymous said...

எல்லாமே செம சூப்பர் பா!

கலக்கல்ஸ்!

Raju said...

\\1988-ல் தெண்டுல்கர் பத்தாம் வகுப்பில் தேக்கம் அடைந்தார்...
இன்று பத்தாம் வகுப்பு முதல் பாடமே 'தெண்டுல்கர்'
தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்..\\

அண்ணனும் அது மாதிரிதான் அன்பு...

Raju said...

என்னாது அசின்னோட அண்ணனா..?
ஓஒ..என் மச்சானா..?
சரி..அவன எப்படி உனக்கு தெரியும் அன்பு...