கண்ணை கவரும் புகைப்படங்கள்...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

16 பின்னூட்டங்கள்:

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

ஆனா கண்ணை கவரல!
ஒருவேளை எனக்கு தான் கலர் தெரியலையோ!

சாமிய திட்டுனா கண்ணை குத்தும்னு சொல்வாங்க! கலரை மட்டுமா குத்தும்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்!

Btc Guider said...

நல்லாயிருக்கு

துபாய் ராஜா said...

அரிய புகைப்படங்கள்.அருமையான தொகுப்பு அன்பு.

அப்துல்மாலிக் said...

கலை மிக்க பென்சில் ஆர்ட் அருமை

sakthi said...

அருமை அன்பு

பென்சில் ஆர்ட்

ஆ.ஞானசேகரன் said...

புகைப்படங்களா? வரைப்படங்களா?
நல்ல படங்கள் மிக்க நன்றிப்பா...

மௌனமான நேரம் said...

Nice One

Unknown said...

நல்லாயிருக்கு.


உங்களின் சில வார்த்தைகளையும் சேர்த்து இன்னும் அழகு கூட்டியிருக்கலாம்.

தேவன் மாயம் said...

படங்கள் நல்லாயிருக்கு! இவ்வளவு திறமையா!!!

லோகு said...

நல்லா இருக்கு..

ஆனா எல்லாமே 'குருவி' படங்களா இருக்கு... கட்சி மாறிட்டயா???

S.A. நவாஸுதீன் said...

இதெல்லாமே புகைப்படங்கள்தானா? இல்லை கருப்பு வெள்ளை ஓவியமா? எதுவா இருந்தாலும் நல்லா இருக்கு

குறை ஒன்றும் இல்லை !!! said...

யாருங்க ஓவியர்?

cheena (சீனா) said...

அடங்கள் அத்த்னையும் அருமை

முகப்பு நல்லா இருக்கு

நல்வாழ்த்துகள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அழகான படங்கள்.

சந்ரு said...

நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள்..

சிங்கக்குட்டி said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...இப்பவே கண்ண கட்டுதே...இது புகைப்படமா அல்லது ஓவியமா??? இருந்தாலும் எல்லாமே நல்லா இருக்கு :-))