இது போதுமடி எனக்கு....அதிகாலையில்

உன் கொலுசு ஒலியின் சத்தம்..

உன் கண்ணில் விழிக்கும்

என் கண்கள்

இது போதுமடி எனக்கு....

குளத்தில்

குளிக்கும் பறவைகளின் மத்தியில்

முகம் துடைக்க

உன் முந்தானை...

இது போதுமடி எனக்கு....

########‍‍$$$$########‍

கடற்கரை மணலில்

என் பாதச்சுவட்டின் மேலே

உன் கால் வைத்து நடந்து வந்தாய்...

தீடீரென நின்றதும்

கால் வலிக்கிறதா என்றேன்..

இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..

காதலுடன்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

32 பின்னூட்டங்கள்:

*இயற்கை ராஜி* said...

anbuuuuuuuuuuuuuuuuuu

Suresh Kumar said...

தீடீரென நின்றதும்

கால் வலிக்கிறதா என்றேன்..

இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..

காதலுடன் /////////////

ஆங்க்க்க்க்க்க்க் நடக்கட்டு

கவிதை நல்லாயிருக்குப்பா

Anbu said...

\\\\இய‌ற்கை said...

anbuuuuuuuuuuuuuuuuuu\\\ennaaaa akka

Anbu said...

\\Suresh Kumar said...

தீடீரென நின்றதும்

கால் வலிக்கிறதா என்றேன்..

இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..

காதலுடன் /////////////

ஆங்க்க்க்க்க்க்க் நடக்கட்டு

கவிதை நல்லாயிருக்குப்பா\\


நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..

லோகு said...

என்ன மாப்ள, எல்லா இடுகைகளிலும் காதல் வழியுது.. ஏதாவது விசேசமா?? ஆனா உன் வயசுக்கு இது ரொம்ப அதிகம்... பாத்துக்கோ..
*****

கவிதை இரண்டுமே நல்லாருக்கு.. இரண்டாவது ச்சோ சுவீட்..

வழிப்போக்கன் said...

பினிஷிங் சூப்பர்ப்பா...

துபாய் ராஜா said...

//கால் வலிக்கிறதா என்றேன்..
இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..//

அட்டகாசம் அன்பு.

Raju said...

avvvvvv..
mudiyala....!

சொல்லரசன் said...

ஒன்றும் சொல்வதற்கு இல்லை

Anonymous said...

நல்லாருக்கு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

இரண்டாவது அருமை!!!

Anbu said...

\\\\லோகு said...

என்ன மாப்ள, எல்லா இடுகைகளிலும் காதல் வழியுது.. ஏதாவது விசேசமா?? ஆனா உன் வயசுக்கு இது ரொம்ப அதிகம்... பாத்துக்கோ..
*****

கவிதை இரண்டுமே நல்லாருக்கு.. இரண்டாவது ச்சோ சுவீட்..\\\


ஒரு விஷேஷமும் இதுவரை இல்லை மச்சான்..இனிமே எதுவும் நடந்தா சொல்றேன்..

Anbu said...

\\\வழிப்போக்கன் said...

பினிஷிங் சூப்பர்ப்பா...\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\துபாய் ராஜா said...

//கால் வலிக்கிறதா என்றேன்..
இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..//

அட்டகாசம் அன்பு.\\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\\டக்ளஸ்... said...

avvvvvv..
mudiyala....!\\\


why thala....

Anbu said...

\\\சொல்லரசன் said...

ஒன்றும் சொல்வதற்கு இல்லை\\\


ஏன் அண்ணா..

Anbu said...

\\கடையம் ஆனந்த் said...

நல்லாருக்கு..\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\குறை ஒன்றும் இல்லை !!! said...

இரண்டாவது அருமை!!!\\\

நன்றி அண்ணா..

வெற்றி-[க்]-கதிரவன் said...

இந்த பொடுசுங்க லவ்வுஸ் தாங்கலடா சாமி

கலையரசன் said...

ஏன் எனக்கு மட்டும் இதுபோல் எழுத வரமாட்டேன்கிறது?

ம்ம்... அருமை!!

தேவன் மாயம் said...

கவிதைகள் சூப்பர் அன்பு!! ஃபார்ம்ல இருக்கிறமாதிரித் தோணுது!!

ஜெட்லி... said...

என்னமோ போ....
நீயும் லோகுவும் ஒரு மார்காம தான்
திரியிரிங்க....

sakthi said...

கடற்கரை மணலில்

என் பாதச்சுவட்டின் மேலே

உன் கால் வைத்து நடந்து வந்தாய்...

தீடீரென நின்றதும்

கால் வலிக்கிறதா என்றேன்..

இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..


அது சரி அன்பு

என்னாச்சி பா நல்லா தானே இருந்தே.....

நட்புடன் ஜமால் said...

இரண்டாமானாது முதல் இடத்தை பிடித்து விட்டது

ஆ.ஞானசேகரன் said...

///இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..

காதலுடன்...///

வாழ்க உங்க காதல்

ப்ரியமுடன் வசந்த் said...

ஹேய் அன்பு காதல் கவிதைகள் களை கட்டுது கவுந்துட்டியா அன்பு?

இரண்டாவது கவிதை நல்லாருக்கு அன்பு

cheena (சீனா) said...

தம்பி அன்பு - ஒடம்பப் பாத்துக்க - சூடா இருக்கே - காதலு கவுத -ம்ம் - ஜமாய்க்கிறே

ரெண்டுமே நல்லாருக்கு

நல்லாருடே

வால்பையன் said...

அன்புக்கு காதல் நோய் வந்துருச்சு!

விக்னேஷ்வரி said...

அட, நல்லாருக்கு.

S.A. நவாஸுதீன் said...

அன்பு, கலக்கல். அன்பு காதலாய் மாறிகிட்டே இருக்கு.

அத்திரி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரைட்டு நடக்கட்டும்

Unknown said...

Lyrics super sir...