தமிழ் கதாநாயகர்களின் கவர்ச்சிப்படங்கள்
இந்த புகைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்காகவே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

37 பின்னூட்டங்கள்:

Rajeswari said...

4 வது போட்டோதான் ரொம்ப அழகா இருக்கு..

*இயற்கை ராஜி* said...

4 வது போட்டோதான் ரொம்ப அழகா இருக்கு..//

repeatuuu

வால்பையன் said...

மூனாவாது போட்டாவை தவிர வேறெதில் கவர்ச்சி இருக்கு!

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

- வம்பு விஜய்

Manoj (Statistics) said...

அசத்த போவது யாரு...அவர்தான்
கலக்க போவது யாரு.... அவரேதான்..
அவருக்குத்தானே கொடுக்க வேணும் "கவர்ச்சி கண்ணன்" பட்டம்....

நட்புடன் ஜமால் said...

விக்ரம் போட்டோ தான் ...

Anbu said...

\\\Rajeswari said...
4 வது போட்டோதான் ரொம்ப அழகா இருக்கு..

இய‌ற்கை said...
4 வது போட்டோதான் ரொம்ப அழகா இருக்கு..//

repeatuuu\\\

கமல் சார் ரொம்ப பிடிக்குமோ,,,

வருகைக்கு நன்றி அக்கா..

Anbu said...

\\ வால்பையன் said...
மூனாவாது போட்டாவை தவிர வேறெதில் கவர்ச்சி இருக்கு!\\

எனக்கும் அதே பீலிங் தான் வால்..

Anbu said...

\\வம்பு விஜய் said...
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்\\

கண்டிப்பாக வருகிறேன்

நான் அண்ணன் எல்லாம் இல்லை..

வருகைக்கு நன்றி

Anbu said...

\\statistics said...
அசத்த போவது யாரு...அவர்தான்
கலக்க போவது யாரு.... அவரேதான்..
அவருக்குத்தானே கொடுக்க வேணும் "கவர்ச்சி கண்ணன்" பட்டம்...\\\


நீங்களும் கமல் தானா..

வருகைக்கு நன்றி

Anbu said...

\\நட்புடன் ஜமால் said...
விக்ரம் போட்டோ தான் .\\

நன்றி அண்ணா வருகைக்கு

வழிப்போக்கன் said...

இன்னும் எதிர்பார்க்கிறோம்...
:)))

Subankan said...

மூன்றாவது படம் சூப்பர்!, புது ஹீரோயினா? :-)

Anbu said...

\\வழிப்போக்கன் said...
இன்னும் எதிர்பார்க்கிறோம்...
:)))\\

முயற்சி செய்கிறேன் அண்ணா

Anbu said...

\\Subankan said...
மூன்றாவது படம் சூப்பர்!, புது ஹீரோயினா? :-)\\

ஆமாம் அண்ணா கந்தசாமி படத்தில் அறிமுகம்

Beski said...

என்னய்யா நக்கலா...
ஏதோ கவர்ச்சிப் படம்னு வேகமா வந்து பாத்தா எல்லாம் ஆம்பளைங்க படமா இருக்கு....!?

அப்புறம் தலைப்பைப் பாத்தா.... "தமிழ் கதாநாயகர்களின் கவர்ச்சிப்படங்கள்" - அய்யய்யோ, இத மொதல்லயே பாக்கலியே...

Unknown said...

எனக்கு நாலாவது படம்தான் பிடிச்சிருக்கு

வேத்தியன் said...

மாப்ள, படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு...

அந்த சூர்யா படங்கள் தான் டக்கர்...
:-)

ப்ரியமுடன் வசந்த் said...

kamal is hot

வந்தியத்தேவன் said...

கமலிடம் தெரியும் அந்த ஆண்மை ஏனையவர்களிடம் மிஸ்சிங். அழகென்றால் அவர்தான்.

Unknown said...

ஏம்பா அன்பு... எதுக்கய்யா அந்த மாமன் மருமகன் அவங்களோட 'வம்பு' பண்ணும் படத்தை எல்லாம் இதுக்க போட்டே... உனக்கு குசும்புதான் போ

ஆ.ஞானசேகரன் said...

நல்லாதான் இருக்கு

Raju said...

ஒழுங்காத்தனாப்பா இருந்த..ஏன் திடீர்னு இப்டி..?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ம்ம்ம் நடக்கட்டும் ,நடக்கட்டும்.

Anbu said...

\\எவனோ ஒருவன் said...

என்னய்யா நக்கலா...
ஏதோ கவர்ச்சிப் படம்னு வேகமா வந்து பாத்தா எல்லாம் ஆம்பளைங்க படமா இருக்கு....!?

அப்புறம் தலைப்பைப் பாத்தா.... "தமிழ் கதாநாயகர்களின் கவர்ச்சிப்படங்கள்" - அய்யய்யோ, இத மொதல்லயே பாக்கலியே...\\\


இதுக்குத்தான் அவசரப்படக்கூடாது என்பது...

S.A. நவாஸுதீன் said...

என் ஒன்னு முதல் பத்து ஓட்டு எப்போதுமே கமலுக்குத்தான்.


பதினொன்னாவது வேணும்னா நம்ம சூர்யா தாங்கோ

Anbu said...

\\ sollarasan said...

எனக்கு நாலாவது படம்தான் பிடிச்சிருக்கு\\\

உங்களுக்கும் கமல் தானா..

வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\வேத்தியன் said...

மாப்ள, படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு...

அந்த சூர்யா படங்கள் தான் டக்கர்...
:-)\\

நன்றி மாப்ள வருகைக்கும் கருத்துக்கும்

Anbu said...

\\ பிரியமுடன்.........வசந்த் said...

kamal is hot\\

உங்களுக்கும் கமல் தானா..

வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\வந்தியத்தேவன் said...

கமலிடம் தெரியும் அந்த ஆண்மை ஏனையவர்களிடம் மிஸ்சிங். அழகென்றால் அவர்தான்.\\\

மொத்தத்தில் கமல் தான் டாப்

வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\Keith Kumarasamy said...

ஏம்பா அன்பு... எதுக்கய்யா அந்த மாமன் மருமகன் அவங்களோட 'வம்பு' பண்ணும் படத்தை எல்லாம் இதுக்க போட்டே... உனக்கு குசும்புதான் போ\\

சும்மா தமாசு தான் அண்ணா

வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\ஆ.ஞானசேகரன் said...

நல்லாதான் இருக்கு\\


வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\ டக்ளஸ்....... said...

ஒழுங்காத்தனாப்பா இருந்த..ஏன் திடீர்னு இப்டி..?\\


சும்மாதான் தல..

Anbu said...

\\ஸ்ரீதர் said...

ம்ம்ம் நடக்கட்டும் ,நடக்கட்டும்.\\


வருகைக்கு நன்றி அண்ணா

Anbu said...

\\S.A. நவாஸுதீன் said...

என் ஒன்னு முதல் பத்து ஓட்டு எப்போதுமே கமலுக்குத்தான்.


பதினொன்னாவது வேணும்னா நம்ம சூர்யா தாங்கோ\\\

மொத்தத்தில் கமல் தான் டாப் என்று எல்லாம் சொல்றீங்க...

முதல் வருகைக்கு நன்றி அண்ணா

coolzkarthi said...

மாப்பு....சூப்பரு.....

ச.முத்துவேல் said...

ரஜினிகாந்த் படத்த இதில கவர்ச்சி லிஸ்டுல சேத்ததுமட்டுந்தான் நகைச்சுவைக்காக. :)