காதலியுங்கள்....


நேசித்தால் காதல் வரும்...
வர்ணித்தால் கவிதை வரும்....
கவிதையை வாசியுங்கள்....
காதலியை நேசியுங்கள்...

கவிதையில் வருவது
திருத்தக்கூடிய பிழை....
ஆனால் காதலில் வருவது
வருந்தக்கூடிய பிழை....

கவிதைபிழையை திருத்தினால்
காதல்....
காதல்பிழையை திருத்தினால்
சாதல்.....

கவிதை காதலின் தாக்கமோ... !!

வருந்துவதை விட திருந்துவது
மேல் என்று எண்ணினேன்...
திருந்த முடியவில்லை
கவிதையினால் மட்டும்...

யோசித்தேன்...

அங்கு காதல் இல்லை
அதனால் கவிதையும் இல்லை..... !!
எப்படி திருந்துவது.. யோசித்தேன்...
"காதல் வயப்படுவதே மேலோ....."
என்று யூகித்தேன்.....

காதல் வசப்பட்டேன்....!!

இப்பொழுது வருத்தப்படவில்லை........
காதலியால் திருத்தப்பட்டுவிட்டேன்.....!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

33 பின்னூட்டங்கள்:

ஜோசப் பால்ராஜ் said...

எப்டியோ திருந்தி ஒழுங்கா இருந்தா சரி.

அப்ப இனிமே பதிவுகள் எல்லாம் கவிதைகளா வருமா தம்பி ?

குறை ஒன்றும் இல்லை !!! said...

தம்பி.... ஒண்ணும் சொல்ரதுக்கு இல்ல.. சீக்கிரமா கல்யாணத்த பண்ண பாருங்க..

cheena (சீனா) said...

வாழ்க உனது காதல் அன்பு

நல்வாழ்த்துகள் நற்கவிதைக்கு

அப்பாவி முரு said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
தம்பி.... ஒண்ணும் சொல்ரதுக்கு இல்லய. சீக்கிரமா கல்யாணத்த பண்ணப் பாருங்க..//

அண்ணே புத்தி சொல்ற மாதிரி சொரண்டி விடாதீங்க.

தம்பிக்கு வயசு என்னன்னு தெரியுமா?

பால்ய விவாகம் பண்ணி வச்ச கேசுல உள்ள போயிறாதீங்க

:)

Anbu said...

\\ஜோசப் பால்ராஜ் said...

எப்டியோ திருந்தி ஒழுங்கா இருந்தா சரி.

அப்ப இனிமே பதிவுகள் எல்லாம் கவிதைகளா வருமா தம்பி ?\\

அப்படி இல்லை அண்ணா...

Anbu said...

\\குறை ஒன்றும் இல்லை !!! said...

தம்பி.... ஒண்ணும் சொல்ரதுக்கு இல்ல.. சீக்கிரமா கல்யாணத்த பண்ண பாருங்க..\\\

அதுக்குள்ளேவா...

Anbu said...

\\cheena (சீனா) said...

வாழ்க உனது காதல் அன்பு

நல்வாழ்த்துகள் நற்கவிதைக்கு\\

நன்றி சார்..

Anonymous said...

அடடே! உன்னையும் விட்டுவைக்கவில்லையா?! அந்த பாழாப்போன.. இல்ல இல்ல பால் போன்ற அந்த காதல் :)

Anbu said...

\\\அப்பாவி முரு said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
தம்பி.... ஒண்ணும் சொல்ரதுக்கு இல்லய. சீக்கிரமா கல்யாணத்த பண்ணப் பாருங்க..//

அண்ணே புத்தி சொல்ற மாதிரி சொரண்டி விடாதீங்க.

தம்பிக்கு வயசு என்னன்னு தெரியுமா?

பால்ய விவாகம் பண்ணி வச்ச கேசுல உள்ள போயிறாதீங்க

:)\\\

ஏன் இந்த கொலைவெறி...

முதல் வருகைக்கு நன்றி அண்ணா..

Anbu said...

\\\ஷீ-நிசி said...

அடடே! உன்னையும் விட்டுவைக்கவில்லையா?! அந்த பாழாப்போன.. இல்ல இல்ல பால் போன்ற அந்த காதல் :)\\\

எங்க போனாலும் சுத்தி சுத்தி வருது அண்ணா..

Raju said...

\\காதல்பிழையை திருத்தினால்
சாதல்.....\\

ஏன் சாதல்..?
கல்யாணம் பண்றதாலயா..!
:)

Raju said...

சீக்கிரம் டாக்டரப் பாரு..!
இல்லைன்னா, கல்யாணம் பண்ணு.

லோகு said...

வாழ்க்கைல ரொம்ப அடிபட்டு இருப்ப போல..
ம்ம்..சீக்கிரம் அம்மாவ பொண்ணு பார்க்க சொல்லு மாப்ள..

Suresh Kumar said...

கவிதையில் வருவது
திருத்தக்கூடிய பிழை....
ஆனால் காதலில் வருவது
வருந்தக்கூடிய பிழை....
/////////////////////////////////////////////

என்ன ஒரு வெறித்தனம் நல்ல வேளை தம்பி இரும்பு சங்கிலி ஆற்றாலும் நம் அன்பு சங்கிலி அறாது என சொல்லாமல் விட்டியே . /////


இப்பொழுது வருத்தப்படவில்லை........
காதலியால் திருத்தப்பட்டுவிட்டேன்.....!!///////////////

தப்பிவிட்டாய் என நினைத்துக்கோ

Anbu said...

\\\டக்ளஸ்... said...

சீக்கிரம் டாக்டரப் பாரு..!
இல்லைன்னா, கல்யாணம் பண்ணு.\\\

எனக்கு கல்யாணம் பண்ற வயசு வந்திடுச்சா தல..

Anbu said...

\\லோகு said...

வாழ்க்கைல ரொம்ப அடிபட்டு இருப்ப போல..
ம்ம்..சீக்கிரம் அம்மாவ பொண்ணு பார்க்க சொல்லு மாப்ள\\

சரி மச்சான்..

Anbu said...

\\\Suresh Kumar said...

கவிதையில் வருவது
திருத்தக்கூடிய பிழை....
ஆனால் காதலில் வருவது
வருந்தக்கூடிய பிழை....
/////////////////////////////////////////////

என்ன ஒரு வெறித்தனம் நல்ல வேளை தம்பி இரும்பு சங்கிலி ஆற்றாலும் நம் அன்பு சங்கிலி அறாது என சொல்லாமல் விட்டியே . /////


இப்பொழுது வருத்தப்படவில்லை........
காதலியால் திருத்தப்பட்டுவிட்டேன்.....!!///////////////

தப்பிவிட்டாய் என நினைத்துக்கோ\\\


இனிமே தானா பிரச்சினையே..

துபாய் ராஜா said...

//நேசித்தால் காதல் வரும்...
வர்ணித்தால் கவிதை வரும்....
கவிதையை வாசியுங்கள்....
காதலியை நேசியுங்கள்...//

அருமை.அருமை.

கவிதையில் வருவது
திருத்தக்கூடிய பிழை....
ஆனால் காதலில் வருவது
வருந்தக்கூடிய பிழை....//

அட்டகாசமான உண்மை.

S.A. நவாஸுதீன் said...

ஆதலால் காதல் செய்வீர்.

*இயற்கை ராஜி* said...

//எப்டியோ திருந்தி ஒழுங்கா இருந்தா சரி. //

Nee thirunthittuya anbu..? doubt ah irukke?:-))

*இயற்கை ராஜி* said...

//Anbu said...
\\\டக்ளஸ்... said...

சீக்கிரம் டாக்டரப் பாரு..!
இல்லைன்னா, கல்யாணம் பண்ணு.\\\

எனக்கு கல்யாணம் பண்ற வயசு வந்திடுச்சா தல..//

m..nenappu than unakku:-))

சொல்லரசன் said...

கவிதை காதலின் தாக்கமோ... !!
யோசித்தேன்...
காதல் வசப்பட்டேன்....!!
வருந்தக்கூடிய பிழை....

அத்திரி said...

கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு அன்பு..............ஆனா.......ம்ம்ம்ஹும்

குறை ஒன்றும் இல்லை !!! said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
தம்பி.... ஒண்ணும் சொல்ரதுக்கு இல்லய. சீக்கிரமா கல்யாணத்த பண்ணப் பாருங்க..//

அண்ணே புத்தி சொல்ற மாதிரி சொரண்டி விடாதீங்க.

தம்பிக்கு வயசு என்னன்னு தெரியுமா?

பால்ய விவாகம் பண்ணி வச்ச கேசுல உள்ள போயிறாதீங்க

:)//

பேருக்கேத்த மாதிறி இப்படி அப்பாவியா இருக்கீங்களே.. பையன கேளுங்க.. நான் சொன்னது தப்பா இல்லையாண்ணு.. என்னண்ணே இந்த காலத்தில இப்படி ???

தேவன் மாயம் said...

கவிதை வந்தாச்சின்னாலே....................................காதலும் வந்து விட்டது என்றுதான் அர்த்தம்!!

பீர் | Peer said...

//கவிதைபிழையை திருத்தினால்
காதல்....
காதல்பிழையை திருத்தினால்
சாதல்.....//

புதசெவி.

பீர் | Peer said...

//Blogger தேவன் மாயம் said...

கவிதை வந்தாச்சின்னாலே....................................காதலும் வந்து விட்டது என்றுதான் அர்த்தம்!!//

அப்ப... கவிதை வராதவனுக்கு காதல் வராதா???

கலையரசன் said...

காதலிக்கிறேன்! ஆனால்.. காதலி?

அப்துல்மாலிக் said...

என்னாச்சிங்க விசு வசனம் மாதிரி இருக்கு

ம்ம் நல்லாதான் (காதலிக்கிறீங்க) யோசிக்கிறீங்க‌

கலையரசன் said...

காதலிக்கிறேன்! ஆனால்.. காதலி?

ஆ.ஞானசேகரன் said...

//கவிதைபிழையை திருத்தினால்
காதல்....
காதல்பிழையை திருத்தினால்
சாதல்.....//

நல்லாயிருக்கு தொடரலாம்

சிங்கக்குட்டி said...

//வருந்துவதை விட திருந்துவது
மேல் என்று எண்ணினேன்// நல்ல வரிகள் ....வாழ்த்துக்கள் உங்களுக்கும் அந்த பெண்ணுக்கும்:-))

Anonymous said...

thusyanthan
france

ahaaa
logu ku sarnya
ungalluku karthika vaa
okk ok
nallea iruntha sari pa.