பிறந்த நாள் வாழ்த்துக்கள்...வலையுலக கதாநாயகன்...

பதிவுலக மன்மதன் அண்ணன் ராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இவர் மென்மேலும் வளர நமீதா நற்பணி மன்றம் சார்பில் வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,,

சூரத் கிளை..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

13 பின்னூட்டங்கள்:

Raju said...

நன்றி.

\\வலையுலக கதாநாயகன்...
பதிவுலக மன்மதன்\\

ஒய் திஸ் மர்டர் வெறி..?
:-)

துபாய் ராஜா said...

இந்த நாள் போல எல்லா நாளும் இனியநாளாய் அமைய அன்புத்தம்பி 'டக்ளஸ்' ராஜூவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

நமிதாவின் மச்சான் டக்ளசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

(நாங்க பழச மறக்க மாட்டோம்)

லோகு said...

தமிழ் நாட்டுல இருக்கறவங்க தான் நமீதாவுக்கு மச்சான்ஸ்.. அவங்க ஊர்லையே இருக்கறவங்க எல்லாரும் தம்பிகள் தான்.. நமீதாவின் தம்பி ராஜுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

நையாண்டி நைனா said...

Many Many happy returns of the day..(send Rs.4000 for sarakku)

RAMYA said...

MANY MORE HAPPY RETURNS OF THE DAY!!

RAMYA said...

//
Many Many happy returns of the day..(send Rs.4000 for sarakku)
//

ha ha ha this is super :))

அத்திரி said...

ஹேப்பி பர்த் டே ராஜூ

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் ராஜூ..

நமீதாவ கேட்டேன்னு சொல்லுங்க..

cheena (சீனா) said...

அன்பின் ராஜூவிற்கு

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

வாழ்த்து சொன்னா 4000 அனுப்பறியா - எனக்கு வரலேயே

நேர்ல தரியா

ப்ரியமுடன் வசந்த் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜூ

பாலகுமார் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், ராஜூ !

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கள் ராஜு.