விஜயிடம் ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விஷயங்கள்..(அன்பு)

1. ரொமான்ஸ் லுக்குனு சொல்லி காதல் காட்சிகள்ல கேவலமா ஒரு பார்வை பாப்பிங்களே அது புடிக்காது..

2. பன்ச் டயலாக் பேசறன்னு 'வாழ்க்கை ஒரு வட்டம், சதுரம், முக்கோணம்' அப்படின்னு எல்லாம் உளர்றது சுத்தமா புடிக்காது..

3. காமெடி பண்றேன்னு 'வாங்க்னா, போங்கனா' அப்படின்னு வாயை கோணலா வச்சுட்டு பேசுவீங்களே... அது கேவலமா இருக்குது..

4. பாடல் காட்சிகள்ல உங்க லிப் மூமெண்ட் ரொம்ப கேவலம்.. பாட்டுக்கு சிங்க் ஆகாம வாயசைப்பது....... முடியல..

5. நெஞ்சினிலே, சுக்ரன் படங்கள்ல அட்வைஸ் மழை பொழியுமே, தாங்க முடியல சாமி.. அந்த படத்துக்கு அப்புறம் எங்க ஊர் தியேட்டர் ஆபரேட்டர் ஒருத்தர் கோமாவில் கிடக்கிறார் தெரியுமா..

6. போக்கிரி படத்துல கூர்க்காவா வந்து 'காக்கி சட்டை' படத்தோட கதையை காமெடி பண்ணுனீங்களே அது ரொம்ப கொடுமை..

7. டேன்ஸ் ஆடறேன்னு கோட்டர் அடுச்ச குரங்கு மாதிரி குதிப்பிங்களே அது அத விட கொடுமை.. நீங்க ஆடறது டேன்ஸ் னா அந்த காலத்துல கமல் ஆடுனாரே அது பேரு என்னங்க..

8. எல்லா பங்க்சனுக்கும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரியே வருவீங்களே.. அது பாக்க சகிக்கலை..

9. பிரஸ் மீட்ல 'சைலென்ஸ்' ன்னு கத்துனீங்களே அத பார்த்து எங்க ஊர்ல பல பேருக்கு காய்ச்சல் வந்துடுச்சு..

10. காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கிட்டு அதை பெருமையா வேற போட்டுடீங்களே அது சுத்தமா புடிக்கலை..

11. வில்லு படத்துல பாரதியார் கெட்டப்புல வந்தீங்களே.. நல்ல வேளை பாரதியார் சின்ன வயசுல இறந்துட்டார்..

இப்படி உங்க கிட்ட பிடிக்காதது இன்னும் நிறைய இருக்கு...

டிஸ்கி 1: இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவோ, நேர் பதிவோ, சைடு பதிவோ இல்லை..

டிஸ்கி 2: இதை எழுத திருப்பூர் அரசாங்க கடை எண் 2000 க்கு பக்கத்தில் இருக்கும் எந்த பதிவரும் தூண்டவில்லை..
தூண்டவில்லை..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

91 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் said...

ம் சரியான போட்டி !

வால்பையன் said...

அன்பு நீங்க ஒரு பிரபல பதிவர்ன்னு நிறுபிச்சிடிங்க!

பின்விளைவுகள் கொஞ்சம் அதிகமாகவே வரலாம்! ஜாக்கிரதை!

கருத்து சுதந்திரம் இருப்பதால் நீங்கள் அப்துல்கலாமையே கலாய்க்க உரிமை இருக்கிறது!

அந்த வகையில் இதை நகைசுவையாக மட்டும் பார்ப்போம் நண்பர்களே!
உறுத்தும் வார்த்தைகளை யாராவது சுட்டிகாட்டினால் எடுத்துருங்க அன்பு அண்ணே!

இணையத்தில் விஜயின் ரசிக கண்மணிகள் அதிகம்!

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

வாலு சொல்றதெக் கேட்டுக்க

நகைச்சுவையா எடுத்துக்கிட்டா நகைச்சுவை

விஜய் ரசிகர்கள் ......

ம்ம்ம்ம்ம்ம்

ஜோசப் பால்ராஜ் said...

சபாஷ், சரியான போட்டி.
அடுத்து யாருப்பா?

Anonymous said...

/இணையத்தில் விஜயின் ரசிக கண்மணிகள் அதிகம்/

Appadiya

Ajith rasigargal than athigam nu sonnanga...

;)

Anbu said...

\\கோவி.கண்ணன் said...

ம் சரியான போட்டி !\\

நன்றிங்க..

Anbu said...

\\வால்பையன் said...

அன்பு நீங்க ஒரு பிரபல பதிவர்ன்னு நிறுபிச்சிடிங்க!

பின்விளைவுகள் கொஞ்சம் அதிகமாகவே வரலாம்! ஜாக்கிரதை!

கருத்து சுதந்திரம் இருப்பதால் நீங்கள் அப்துல்கலாமையே கலாய்க்க உரிமை இருக்கிறது!

அந்த வகையில் இதை நகைசுவையாக மட்டும் பார்ப்போம் நண்பர்களே!
உறுத்தும் வார்த்தைகளை யாராவது சுட்டிகாட்டினால் எடுத்துருங்க அன்பு அண்ணே!

இணையத்தில் விஜயின் ரசிக கண்மணிகள் அதிகம்!\\

பிரபல பதிவரெல்லாம் இல்லைங்க வால்

விஜய் ரசிகர்கள் அதிகமா...சொல்லவேயில்லை..

Anbu said...

\\cheena (சீனா) said...

அன்பின் அன்பு

வாலு சொல்றதெக் கேட்டுக்க

நகைச்சுவையா எடுத்துக்கிட்டா நகைச்சுவை

விஜய் ரசிகர்கள் ......

ம்ம்ம்ம்ம்ம்\\

நன்றி ஐயா..வருகைக்கு

Anbu said...

\\ஜோசப் பால்ராஜ் said...

சபாஷ், சரியான போட்டி.
அடுத்து யாருப்பா?\\

தெரியலையே அண்ணா..

Anbu said...

\\ Anonymous said...

/இணையத்தில் விஜயின் ரசிக கண்மணிகள் அதிகம்/

Appadiya

Ajith rasigargal than athigam nu sonnanga...

;)\\

நன்றி அனானி

ப்ரியமுடன் வசந்த் said...

இப்போ இங்க அடுத்தடுத்து போடப்போற பின்னூட்டத்துல சேதாரம் உங்களுக்குனாலும் எனக்குனாலும் ஒரு பாதிப்பும் கிடையாது..........

ப்ரியமுடன் வசந்த் said...

//1. ரொமான்ஸ் லுக்குனு சொல்லி காதல் காட்சிகள்ல கேவலமா ஒரு பார்வை பாப்பிங்களே அது புடிக்காது..//

அது உங்களுக்கு வயித்தெரிச்சல்

ப்ரியமுடன் வசந்த் said...

கமெண்ட் மாடுரேசன் வச்சாச்சா அது அந்த பயமிருக்கட்டும்........

ப்ரியமுடன் வசந்த் said...

//2. பன்ச் டயலாக் பேசறன்னு 'வாழ்க்கை ஒரு வட்டம், சதுரம், முக்கோணம்' அப்படின்னு எல்லாம் உளர்றது சுத்தமா புடிக்காது..//

உங்களுக்கு அப்பா அப்பா அம்மா அட்வைஸ் சொன்னாலே புடிக்காது இதுல விஜய் சொன்னா பிடிக்கவா போகுது......

ப்ரியமுடன் வசந்த் said...

//3. காமெடி பண்றேன்னு 'வாங்க்னா, போங்கனா' அப்படின்னு வாயை கோணலா வச்சுட்டு பேசுவீங்களே... அது கேவலமா இருக்குது..//

அது காமெடி இல்லீங்க்ணா.....

முக்கியமா இந்த பின்னூட்டங்களுக்கு அன்பு மட்டுமே பதிலிடவும் டக்ளஸ் போன்ற நண்பர்கள் பின்னூட்டமிட்டால் ஏற்றுக்கொள்ளப்படாது.......

ப்ரியமுடன் வசந்த் said...

//4. பாடல் காட்சிகள்ல உங்க லிப் மூமெண்ட் ரொம்ப கேவலம்.. பாட்டுக்கு சிங்க் ஆகாம பன்னி அசை போடற மாதிரி வாயசைப்பது....... முடியல..//

அப்புறமா எப்புடிப்பா பாட்டெல்லாம் ஹிட் ஆகுது?

ப்ரியமுடன் வசந்த் said...

//5. நெஞ்சினிலே, சுக்ரன் படங்கள்ல அட்வைஸ் மழை பொழியுமே, தாங்க முடியல சாமி.. அந்த படத்துக்கு அப்புறம் எங்க ஊர் தியேட்டர் ஆபரேட்டர் ஒருத்தர் கோமாவில் கிடக்கிறார் தெரியுமா..//

ஆஞ்சனேயா படம் ஓட்டுன ஆப்பரேட்டர் அற்பாயுசுல போய் சேர்ந்துட்டாருப்பா.....
அத விடவா......

ப்ரியமுடன் வசந்த் said...

//
6. போக்கிரி படத்துல கூர்க்காவா வந்து 'காக்கி சட்டை' படத்தோட கதையை காமெடி பண்ணுனீங்களே அது ரொம்ப கொடுமை..//

நம்ம ரெட் படத்துல வர்ற தொப்பைய விடவா கேவலமா இருக்கு.......

ப்ரியமுடன் வசந்த் said...

//7. டேன்ஸ் ஆடறேன்னு கோட்டர் அடுச்ச குரங்கு மாதிரி குதிப்பிங்களே அது அத விட கொடுமை.. நீங்க ஆடறது டேன்ஸ் னா அந்த காலத்துல கமல் ஆடுனாரே அது பேரு என்னங்க..//

எங்க எந்திரிச்சு சும்மா ரெண்டுகாலையும் ஆட்டுங்க.. முடியாதுல்ல அப்புறமென்ன........அடுத்தவன பத்தி

ப்ரியமுடன் வசந்த் said...

//8. எல்லா பங்க்சனுக்கும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரியே வருவீங்களே.. அது பாக்க சகிக்கலை..//

அப்பிடியாச்சும் ஃபங்சனுக்கு வர்றோம்ல

பயந்துகிட்டு வீட்டுக்குள்ள ஒளிஞ்சிகிடலியே......

ப்ரியமுடன் வசந்த் said...

//
9. பிரஸ் மீட்ல 'சைலென்ஸ்' ன்னு கத்துனீங்களே அத பார்த்து எங்க ஊர்ல பல பேருக்கு காய்ச்சல் வந்துடுச்சு..//

உங்க ஊர்ல எல்லாரும் நிருபர்களா சொல்லவேயில்ல

Subankan said...

ஆகா, நடக்கட்டும். ரசித்துச் சிரித்தேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

//10. காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கிட்டு அதை பெருமையா வேற போட்டுடீங்களே அது சுத்தமா புடிக்கலை..//

ஆமா இவர்தான் அந்த பணத்த செக்கா குடுத்த பேங்க் மேனேஜர்

Beski said...

நல்லாத்தான் கலாய்க்கிறீங்க தம்பி.
---
விஜய் கிட்ட எனக்குப் பிடிச்ச ஒரே விசயம் டான்ஸ்தான். அதையும் கலாய்க்கிறீங்களே, இது நியாயமா?

கார்க்கிபவா said...

குட்.. நல்ல இருக்குப்பா

//அந்த வகையில் இதை நகைசுவையாக மட்டும் பார்ப்போம் நண்பர்களே//

நீங்க சொன்னா சரி வால்..

//இணையத்தில் விஜயின் ரசிக கண்மணிகள் அதிகம்//

விஜய் ரசிகர்கள் இதுவரை யாரையும் சீண்டியதில்லை.. சோ டோண்ட் வொரு அன்பு

biskothupayal said...

டிஸ்கி 1: இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவோ, நேர் பதிவோ, சைடு பதிவோ இல்லை..

டிஸ்கி 2: இதை எழுத திருப்பூர் அரசாங்க கடை எண் 2000 க்கு பக்கத்தில் இருக்கும் எந்த பதிவரும் தூண்டவில்லை..
தூண்டவில்லை..

ம்ம்ம்ம்ம்

aduthadhu eruppa "vijayidam pengalkku pidikadha 10" podrathukku rediya

//adhu ningathana//

கார்த்திகைப் பாண்டியன் said...

அதகளம் பண்ணிட்ட போ..

//பன்னி அசை போடற மாதிரி //

இதை எடுத்துரலாமே...

Anonymous said...

ஆனாலும் இப்படியா ஒரு ஆளைப் போட்டுக் கும்முறது? பாவம்யா. அப்புறம் அழுவாசியா நடிச்சு சாவடிக்கப் போறாரு :-)

Unknown said...

//இதை எழுத திருப்பூர் அரசாங்க கடை எண் 2000 க்கு பக்கத்தில் இருக்கும் எந்த பதிவரும் தூண்டவில்லை..//

மெயிலில் தலைப்ப பார்த்தவுடன் முட்டாள் பையன் ஞாபகம்தான் வந்தது,உன்னுடைய டிஸ்கி அதை உறுதிபடுத்திவிட்டது

Suresh Kumar said...

6. போக்கிரி படத்துல கூர்க்காவா வந்து 'காக்கி சட்டை' படத்தோட கதையை காமெடி பண்ணுனீங்களே அது ரொம்ப கொடுமை..////////////////////////////////////////

சரியான பாயின்று

Suresh Kumar said...

டிஸ்கி 2: இதை எழுத திருப்பூர் அரசாங்க கடை எண் 2000 க்கு பக்கத்தில் இருக்கும் எந்த பதிவரும் தூண்டவில்லை..
தூண்டவில்லை.//////////

டாஸ் மாக்கா ? ..............

ராமய்யா... said...

அவ்வளோ தான?? இன்னும் ஒரு இருவது பாயிண்டு போடுங்க தல..

Jazeela said...

”மற்ற மாநிலத்தவரும் கைக்கொட்டி சிரிக்கும் அளவுக்கு ஆடை அலங்காரம் படுக்கேவலமா செய்வது கொஞ்சமும் பிடிக்கலை” -இதை விட்டுடீங்களே :-)

தேவன் மாயம் said...

பிரபல பதிவர் அன்புக்கு வணக்கம்!

idea mani said...

அன்புன்னு பேரை வெச்சிகிட்டு இப்புடி அன்பு இல்லாம எழுதலாமா . இருங்க இதுக்கு எல்லா ஒரு முடிவு கட்ட வேட்டைக்காரன் வந்துகிட்டு இருக்கான் . அத பார்த்ததும் எழுத யாருமே இருக்கமாட்டாங்கபாஸ் அப்புடியே வேட்டைக்காரன் பஞ்ச் ஒன்னு சொல்லவா

Anbu said...

\\பிரியமுடன்.........வசந்த் said...

இப்போ இங்க அடுத்தடுத்து போடப்போற பின்னூட்டத்துல சேதாரம் உங்களுக்குனாலும் எனக்குனாலும் ஒரு பாதிப்பும் கிடையாது..........\\\

இது வெறும் பதிவு தான் அண்ணா..யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது

Anbu said...

\\பிரியமுடன்.........வசந்த் said...

//1. ரொமான்ஸ் லுக்குனு சொல்லி காதல் காட்சிகள்ல கேவலமா ஒரு பார்வை பாப்பிங்களே அது புடிக்காது..//

அது உங்களுக்கு வயித்தெரிச்சல்\\

எங்களுக்காக..அப்படின்னா எங்களுக்கு வயிறே இருக்காதே...எரிஞ்சு போயிருக்கனும்

Anbu said...

\\\பிரியமுடன்.........வசந்த் said...

கமெண்ட் மாடுரேசன் வச்சாச்சா அது அந்த பயமிருக்கட்டும்........\\

உங்களோட பதிவிலும் கமெண்ட் மாடுரேஷன் இருக்குண்ணா..என்ன அங்கேயும் பயமா..

Anbu said...

\\ பிரியமுடன்.........வசந்த் said...

//2. பன்ச் டயலாக் பேசறன்னு 'வாழ்க்கை ஒரு வட்டம், சதுரம், முக்கோணம்' அப்படின்னு எல்லாம் உளர்றது சுத்தமா புடிக்காது..//

உங்களுக்கு அப்பா அப்பா அம்மா அட்வைஸ் சொன்னாலே புடிக்காது இதுல விஜய் சொன்னா பிடிக்கவா போகுது......\\\

எந்த வீட்டிலும் அப்பா அம்மா வாழ்க்கை வட்டம் சதுரம்ன்னு சொல்லமாட்டாங்க...

Anbu said...

\\பிரியமுடன்.........வசந்த் said...

//3. காமெடி பண்றேன்னு 'வாங்க்னா, போங்கனா' அப்படின்னு வாயை கோணலா வச்சுட்டு பேசுவீங்களே... அது கேவலமா இருக்குது..//

அது காமெடி இல்லீங்க்ணா.....\\\

பின்ன என்ன...உங்களுக்கே தெரியலையா..

Anbu said...

\\\பிரியமுடன்.........வசந்த் said...

//4. பாடல் காட்சிகள்ல உங்க லிப் மூமெண்ட் ரொம்ப கேவலம்.. பாட்டுக்கு சிங்க் ஆகாம பன்னி அசை போடற மாதிரி வாயசைப்பது....... முடியல..//

அப்புறமா எப்புடிப்பா பாட்டெல்லாம் ஹிட் ஆகுது?\\\

பாட்டு ஹிட் ஆகும்னா முதல் நல்ல மீயூசிக் இருந்தா போதுங்க..

Anbu said...

\\\பிரியமுடன்.........வசந்த் said...

//5. நெஞ்சினிலே, சுக்ரன் படங்கள்ல அட்வைஸ் மழை பொழியுமே, தாங்க முடியல சாமி.. அந்த படத்துக்கு அப்புறம் எங்க ஊர் தியேட்டர் ஆபரேட்டர் ஒருத்தர் கோமாவில் கிடக்கிறார் தெரியுமா..//

ஆஞ்சனேயா படம் ஓட்டுன ஆப்பரேட்டர் அற்பாயுசுல போய் சேர்ந்துட்டாருப்பா.....
அத விடவா......\\\\

நான் எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது நான் அஜித் ரசிகனும் கிடையாது விஜய் ரசிகனும் கிடையாது..சினிமா ரசிகன் மட்டுமே..

Anbu said...

\\\பிரியமுடன்.........வசந்த் said...

//
6. போக்கிரி படத்துல கூர்க்காவா வந்து 'காக்கி சட்டை' படத்தோட கதையை காமெடி பண்ணுனீங்களே அது ரொம்ப கொடுமை..//

நம்ம ரெட் படத்துல வர்ற தொப்பைய விடவா கேவலமா இருக்கு.......\\

நான் எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது நான் அஜித் ரசிகனும் கிடையாது விஜய் ரசிகனும் கிடையாது..சினிமா ரசிகன் மட்டுமே..

Anbu said...

\\பிரியமுடன்.........வசந்த் said...

//7. டேன்ஸ் ஆடறேன்னு கோட்டர் அடுச்ச குரங்கு மாதிரி குதிப்பிங்களே அது அத விட கொடுமை.. நீங்க ஆடறது டேன்ஸ் னா அந்த காலத்துல கமல் ஆடுனாரே அது பேரு என்னங்க..//

எங்க எந்திரிச்சு சும்மா ரெண்டுகாலையும் ஆட்டுங்க.. முடியாதுல்ல அப்புறமென்ன........அடுத்தவன பத்தி\\\

நான் எதுக்குங்க காலை ஆட்டணும்....

Anbu said...

\\பிரியமுடன்.........வசந்த் said...

//8. எல்லா பங்க்சனுக்கும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரியே வருவீங்களே.. அது பாக்க சகிக்கலை..//

அப்பிடியாச்சும் ஃபங்சனுக்கு வர்றோம்ல

பயந்துகிட்டு வீட்டுக்குள்ள ஒளிஞ்சிகிடலியே......\\\

யாரைச்சொல்லிறீங்க தெரியலையே அண்ணா...மீண்டும் கூறுகிறேன் நான் அஜித் ரசிகன் அல்ல..

Anbu said...

\\\பிரியமுடன்.........வசந்த் said...

//
9. பிரஸ் மீட்ல 'சைலென்ஸ்' ன்னு கத்துனீங்களே அத பார்த்து எங்க ஊர்ல பல பேருக்கு காய்ச்சல் வந்துடுச்சு..//

உங்க ஊர்ல எல்லாரும் நிருபர்களா சொல்லவேயில்ல\\\

நிரூபர்கள் மட்டும் தான் அந்த காட்சியை பார்த்தாங்களா என்ன..இந்த உலகமே பார்த்ததே..

Anbu said...

\\பிரியமுடன்.........வசந்த் said...

//10. காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கிட்டு அதை பெருமையா வேற போட்டுடீங்களே அது சுத்தமா புடிக்கலை..//

ஆமா இவர்தான் அந்த பணத்த செக்கா குடுத்த பேங்க் மேனேஜர்\\\

நான் பேங்க் மேனஜர் எல்லாம் இல்லைங்க...

Anbu said...

\\பிரியமுடன்.........வசந்த் said...

முக்கியமா இந்த பின்னூட்டங்களுக்கு அன்பு மட்டுமே பதிலிடவும் டக்ளஸ் போன்ற நண்பர்கள் பின்னூட்டமிட்டால் ஏற்றுக்கொள்ளப்படாது.......\\\\

உண்மையை யார் சொன்னா என்ன...

Anbu said...

\\Subankan said...

ஆகா, நடக்கட்டும். ரசித்துச் சிரித்தேன்.\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\எவனோ ஒருவன் said...

நல்லாத்தான் கலாய்க்கிறீங்க தம்பி.
---
விஜய் கிட்ட எனக்குப் பிடிச்ச ஒரே விசயம் டான்ஸ்தான். அதையும் கலாய்க்கிறீங்களே, இது நியாயமா?\\

நன்றி அண்ணா..டான்ஸ் எனக்கும் பிடிக்கும் ஆனா கடைசியா வில்லு ரொம்ப மோசம் அதான்

Anbu said...

\\கார்க்கி said...

குட்.. நல்ல இருக்குப்பா

//அந்த வகையில் இதை நகைசுவையாக மட்டும் பார்ப்போம் நண்பர்களே//

நீங்க சொன்னா சரி வால்..

//இணையத்தில் விஜயின் ரசிக கண்மணிகள் அதிகம்//

விஜய் ரசிகர்கள் இதுவரை யாரையும் சீண்டியதில்லை.. சோ டோண்ட் வொரு அன்பு\\\

சீண்டாதவரைக்கும் நல்லது தான் அண்ணா

Anbu said...

\\\ biskothupayal said...

டிஸ்கி 1: இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவோ, நேர் பதிவோ, சைடு பதிவோ இல்லை..

டிஸ்கி 2: இதை எழுத திருப்பூர் அரசாங்க கடை எண் 2000 க்கு பக்கத்தில் இருக்கும் எந்த பதிவரும் தூண்டவில்லை..
தூண்டவில்லை..

ம்ம்ம்ம்ம்

aduthadhu eruppa "vijayidam pengalkku pidikadha 10" podrathukku rediya

//adhu ningathana//\\\\

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

Anbu said...

\\கார்த்திகைப் பாண்டியன் said...

அதகளம் பண்ணிட்ட போ..

//பன்னி அசை போடற மாதிரி //

இதை எடுத்துரலாமே...\\

எடுத்துவிடுகிறேன் அண்ணா..

Anbu said...

\\ஆசிப் மீரான் said...

ஆனாலும் இப்படியா ஒரு ஆளைப் போட்டுக் கும்முறது? பாவம்யா. அப்புறம் அழுவாசியா நடிச்சு சாவடிக்கப் போறாரு :-)\\\\

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

Anbu said...

\\sollarasan said...

//இதை எழுத திருப்பூர் அரசாங்க கடை எண் 2000 க்கு பக்கத்தில் இருக்கும் எந்த பதிவரும் தூண்டவில்லை..//

மெயிலில் தலைப்ப பார்த்தவுடன் முட்டாள் பையன் ஞாபகம்தான் வந்தது,உன்னுடைய டிஸ்கி அதை உறுதிபடுத்திவிட்டது\\\

சும்மா தான் அண்ணா

Anbu said...

\\Suresh Kumar said...

6. போக்கிரி படத்துல கூர்க்காவா வந்து 'காக்கி சட்டை' படத்தோட கதையை காமெடி பண்ணுனீங்களே அது ரொம்ப கொடுமை..////////////////////////////////////////

சரியான பாயின்று\\\

நன்றி அண்ணா

Anbu said...

\\ராம் said...

அவ்வளோ தான?? இன்னும் ஒரு இருவது பாயிண்டு போடுங்க தல.\\\

இதுவே போதும் அண்ணா..

Anbu said...

\\\ஜெஸிலா said...

”மற்ற மாநிலத்தவரும் கைக்கொட்டி சிரிக்கும் அளவுக்கு ஆடை அலங்காரம் படுக்கேவலமா செய்வது கொஞ்சமும் பிடிக்கலை” -இதை விட்டுடீங்களே :-)\\\

அதான் நீங்க சொல்லிட்டீங்களே..

Anbu said...

\\தேவன் மாயம் said...

பிரபல பதிவர் அன்புக்கு வணக்கம்!\\

என்னாது இது..

Anbu said...

\\idea mani said...

அன்புன்னு பேரை வெச்சிகிட்டு இப்புடி அன்பு இல்லாம எழுதலாமா . இருங்க இதுக்கு எல்லா ஒரு முடிவு கட்ட வேட்டைக்காரன் வந்துகிட்டு இருக்கான் . அத பார்த்ததும் எழுத யாருமே இருக்கமாட்டாங்கபாஸ் அப்புடியே வேட்டைக்காரன் பஞ்ச் ஒன்னு சொல்லவா\\

சொல்லுங்க அண்ணா...ஆவலோடு உள்ளேன்..

Vijayin Thangai said...

Vijayidam aangaluku pidikathathai sollitinga......
Vijayidam pen rasigarkaluku piditha 11 vishayam
1. Paarkumpothu, kanla oru eerpu theriyum
2. Makkala sindika vaikira punch dialogue
3. Rajini Sir ku aduthathu, hero ve comedy pannum, sense of humor
4. Indha kaalathila paadalaiye kevalama paadura hindi artistku mathiyile, avanga paadura kevalamana paatuku ethamadhiri lip sync.
5. Chennaila ulla padhi theatre ivaroda padathala oduthu
6. Sukran la potta vakkil dress
7. South Indian Michael Jackson Prabhu Deva avargoludum, Dance master Lawrence avargalukum equal aadina Dance
8. Functionsku varum pothu saani poositu vandalum, medayil eri pesum 2 vaarthaigal.
9. Press meetla silence nu kathi ellathayum ivanga pakkam izhutha andha attraction
10. Doctor pattam kaasu koduthu vaanginalum, Ilayathalapathy and Azhagiya Tamizh Magan endra patathai thatti sendru
11. Vijayin smile

லோகு said...
This comment has been removed by the author.
Karthik said...

நீங்களுமா அன்பு? எஸ்கேப்...! :)

Cable சங்கர் said...

அட்ரா சக்கை.. அட்ரா சக்கை..

விஜயின் தம்பி said...

தங்கச்சி...
பொய் சொன்னா நம்ம அண்ணனுக்கு புடிக்காதுன்னு தெரியாதா?

லோகு said...

//Vijayin Thangai said...

Vijayidam aangaluku pidikathathai sollitinga......
Vijayidam pen rasigarkaluku piditha 11 vishayam
1. Paarkumpothu, kanla oru eerpu theriyum
2. Makkala sindika vaikira punch dialogue
3. Rajini Sir ku aduthathu, hero ve comedy pannum, sense of humor
4. Indha kaalathila paadalaiye kevalama paadura hindi artistku mathiyile, avanga paadura kevalamana paatuku ethamadhiri lip sync.
5. Chennaila ulla padhi theatre ivaroda padathala oduthu
6. Sukran la potta vakkil dress
7. South Indian Michael Jackson Prabhu Deva avargoludum, Dance master Lawrence avargalukum equal aadina Dance
8. Functionsku varum pothu saani poositu vandalum, medayil eri pesum 2 vaarthaigal.
9. Press meetla silence nu kathi ellathayum ivanga pakkam izhutha andha attraction
10. Doctor pattam kaasu koduthu vaanginalum, Ilayathalapathy and Azhagiya Tamizh Magan endra patathai thatti sendru
11. Vijayin smile//

நீங்க விஜயை பாராட்டறீங்களா.. இல்ல கிண்டல் செய்யறீங்களா...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லது. நடத்துங்க.

Gokul said...

//7. டேன்ஸ் ஆடறேன்னு கோட்டர் அடுச்ச குரங்கு மாதிரி குதிப்பிங்களே அது அத விட கொடுமை.. நீங்க ஆடறது டேன்ஸ் னா அந்த காலத்துல கமல் ஆடுனாரே அது பேரு என்னங்க..//

அண்ணே , கலாய்க்கிறேன் அப்படின்னு நினைச்சிகிட்டு மாத்தி எழுதிட்டிங்களே, அந்த காலத்துல கமல் ஆடுனது பேரு டான்ஸா? சூப்பர் டான்ஸ் ஆடுற விஜய்யை கமல் கூட கம்பேர் பண்றீங்களே நியாயமா?

Anonymous said...

அட்ரா சக்கை அட்ரா சக்கை..அட்ரா சக்கை

-Sriram.

வியா (Viyaa) said...

2. பன்ச் டயலாக் பேசறன்னு 'வாழ்க்கை ஒரு வட்டம், சதுரம், முக்கோணம்' அப்படின்னு எல்லாம் உளர்றது சுத்தமா புடிக்காது..

உண்மையை சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதே இந்த ஆண்களுக்கு..
நிங்கள் சொன்ன லாஜிக் விஜய் சொன்ன என்னது?

வியா (Viyaa) said...

//7. டேன்ஸ் ஆடறேன்னு கோட்டர் அடுச்ச குரங்கு மாதிரி குதிப்பிங்களே அது அத விட கொடுமை.. நீங்க ஆடறது டேன்ஸ் னா அந்த காலத்துல கமல் ஆடுனாரே அது பேரு என்னங்க..//

எனக்கு பிடிச்ச விஷயம் தான் டான்ஸ்..அன்பு முடியலை முடியலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..:^

வியா (Viyaa) said...

அன்பின் அன்பு நானும் விஜய் ரசிகர் தான்..
நிங்கள் சொல்லவதை ஒரு ஓதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது..
உங்களுக்கு எதிர் பதிவு நான் போடுறேன்..விரைவில் எதிர் பாருங்கள்!!

Vijayin thangai said...

Thiru Vijayin thambi avargale,
Annan thappu senjalum athai nyapaduthi pesurathu thaan thambiku azhagu.......so neenga thayavu seithu vijayin thambinu paer sootikadhinga

Thiru Logu avargale, naan onnum kindal pannavillai.. ella aangalukum oru aanmagan azhaga irundhu pogaiyathan seyum..... athanalathan ellarum avara potu ipadi vaaririkinga...

பீர் | Peer said...

:(

விஜயின் தம்பி said...

//Annan thappu senjalum athai nyapaduthi pesurathu thaan thambiku azhagu//

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது தங்கச்சி.
தப்பு செஞ்சா, அத எடுத்துக்காட்டி திருத்தனும், அதான் உண்மையான அன்பு, நட்பு.

அப்போ அண்ணன் கொல செஞ்சா சப்போர்ட் பண்ணுவீங்களோ?!

Misha said...

பிரியமுடன்.........வசந்த் and Anbu...

Sabash sariyana pooti...

Raju said...

உண்மை கசக்கும் வசந்த்...!
:)

ப்ரியமுடன் வசந்த் said...

//டக்ளஸ்... said...
உண்மை கசக்கும் வசந்த்...!
:)//

ஆமா மச்சான் நீங்கதான் உண்மையெல்லாம் கரைச்சு குடுச்சவராச்சே......

Raju said...

\\ஆமா மச்சான் நீங்கதான் உண்மையெல்லாம் கரைச்சு குடுச்சவராச்சே......\\

பாராட்டுக்கு நன்றிங்ண்ணா....!

ப்ரியமுடன் வசந்த் said...

// டக்ளஸ்... said...
\\ஆமா மச்சான் நீங்கதான் உண்மையெல்லாம் கரைச்சு குடுச்சவராச்சே......\\

பாராட்டுக்கு நன்றிங்ண்ணா....!//

மச்சான்னா மாப்புன்னு சொல்லுங்க இல்ல மாம்ஸ்ன்னு சொல்லணும் மச்சான்.......

சப்ராஸ் அபூ பக்கர் said...

இது ரொம்ப ஓவர்.... ஏன்னா நான் விஜய் ரசிகன்.... அதனால எதுவும் சொல்ல மாட்டேன்... இருந்தாலும் இது ரொம்ப ஓவர்.....

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Raju said...

\\மச்சான்னா மாப்புன்னு சொல்லுங்க இல்ல மாம்ஸ்ன்னு சொல்லணும் மச்சான்.......\\

ரைட்டு மாப்பு..!

சிநேகிதன் அக்பர் said...

என்ன நடக்குது இங்கே.

ம்ம்ம். நடத்துங்க. நடத்துங்க.. : )

ஷாஜி said...

sema kala(ichal)kkal....

அத்திரி said...

தம்பி நீயுமா....................................

வியா (Viyaa) said...

anbu..en bloggerukku maraval vanthu parunggal..
oru award irukku :)

இரசிகை said...

:)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நெஞ்சினிலே, சுக்ரன் படங்கள்ல அட்வைஸ் மழை பொழியுமே, தாங்க முடியல சாமி//
கலக்கல் அன்பு.. யூத்த விட்டுடீங்க..அதில உண்மையான கருத்து கந்தசாமி விவேக் இல்லீங்க இவர் தான் !!!

Anonymous said...

miha sariyanaduthan.

Jpriya said...

எழுத்து சுதந்திரம் இருக்கன்னு ரொம்ப அதிகமா எழுதியிருக்கிறீங்க. எங்க ஊர் பக்கம் தல வச்சி படுத்திறதீங்க.