பதிவுலக மங்கை இயற்கை அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இவர் இதயப்பூக்கள் என்னும் பெயரில் பதிவெழுதி வருகிறார்..

என்னருகே நீ இருந்தும் என்ற தொடர் பதிவு எழுதி அசத்தியவர்..

அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

28 பின்னூட்டங்கள்:

Raju said...

வாழ்த்துக்கள்..
:)

அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள்! ஆமா தம்பி சந்தடி சாக்குல "அக்கா"ன்னு சொல்லி உன் வயசை குறைச்சுக்க பார்க்குறே:-)))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள்.

வால்பையன் said...

ஆமா வாழ்த்துக்கள்!

அன்பு அண்ணே அபிஅப்பா சொல்வதை வழிமொழிகிறேன்!

சந்துசாக்கில் வயசை குறைக்க முயற்சி செய்ய வேண்டாம்!

தீப்பெட்டி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

Anonymous said...

வாழ்த்துகள்...

ஆ.ஞானசேகரன் said...

இனிய வாழ்த்துகள்

RAMYA said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

RAMYA said...

//
வால்பையன் said...
ஆமா வாழ்த்துக்கள்!

அன்பு அண்ணே அபிஅப்பா சொல்வதை வழிமொழிகிறேன்!

சந்துசாக்கில் வயசை குறைக்க முயற்சி செய்ய வேண்டாம்!
//

மெய்யாலுமா தம்பி :))

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
:-))))))))

S.A. நவாஸுதீன் said...

இயற்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

இயற்கைக்கு என் வாழ்த்துக்கள்!!

சொல்லரசன் said...

கொங்கு மங்கை இயற்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

sakthi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜி

அப்துல்மாலிக் said...

எல்லா வளமும்பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

குசும்பன் said...

இயற்கைக்கு என் வாழ்த்துக்கள்!!

Unknown said...

சரி இயற்கைப் பாட்டிக்கு பிறந்த நாள்..டக்ளசு தாத்தா, அன்புத்தாத்தா, வால்பைன் தாத்தா எல்லாருன் போட்டி போட்டு வாழ்த்தறப்போ, இந்தப் பேரன் வாழ்த்தாட்டா எப்புடி...வாழ்க வளமுடன்

ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்த வயதில்லை.
வணங்குகிறேன்.

*இயற்கை ராஜி* said...

ரொம்ப‌ ரொம்ப‌ ந‌ன்றி அன்பு.. நெகிழ்ந்திருக்கின்றேன்

*இயற்கை ராஜி* said...

பின்னுட்ட‌த்தில் வாழ்த்திய‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி..‌ ந‌ன்றி..‌ ந‌ன்றி..‌

*இயற்கை ராஜி* said...

//ஜோசப் பால்ராஜ் said...
வாழ்த்த வயதில்லை.
வணங்குகிறேன்.
//

ஜோச‌ப் தாத்தா.. நான் இப்போ தோனின‌ இய‌ற்கை.. ப‌ழ‌ங்கால‌த்தே தோனின‌ இய‌ற்கை அல்ல‌..அத‌னால் நான் உங்க பேத்தி மாதிரி..தாராளமா வாழ்த்த‌லாம்

ஜோசப் பால்ராஜ் said...

இயற்கை,
நீங்க என் சித்தப்பாவுக்கு தங்கச்சி.
அப்ப எனக்கு ????

*இயற்கை ராஜி* said...

என்ன‌ ப‌ண்ற‌து..உறவு முறை அப்ப‌டி அமைஞ்சி போச்சி..உங்க‌ளுக்கு அவ‌ச‌ர‌ம்..அத்தைக்கு 10 வ‌ருஷ‌ம் முன்னாடியே பொறந்திட்டீங்க‌..அதுக்காக‌ வ‌ய‌சுக்கு ம‌ரியாதை குடுக்காம‌ இருக்க‌ முடியுமா?

வியா (Viyaa) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

cheena (சீனா) said...

அன்பின் இயற்கை

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள்.