நீங்க எவ்வளவு பெரிய பதிவர்..பரிசோதிக்க ஒரு போட்டி..படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கலாம்..

வந்தது வந்துட்டிங்க...ஒரு ஆறு வித்தியாசம் கண்டுபிடிச்சி பின்னூட்டம் போடுங்க பார்க்கலாம்.. முதலில் சொல்லுபவர்களுக்கு வால்பையனுடன் ஒரு விருந்து..பங்கு பெறுவீர்..போட்டியில்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

27 பின்னூட்டங்கள்:

தேவன் மாயம் said...

6 ம் கண்டு பிடித்துவிட்டேன்!!

தேவன் மாயம் said...
This comment has been removed by the author.
தேவன் மாயம் said...

2.கடைசி ரேக்கில் ஒரு டப்பா மிஸ்ஸிங்

தேவன் மாயம் said...

3.ஸ்பேனர் வரிசை மாறியுள்ளது

வால்பையன் said...

வால்பையன் கூட விருந்து ஒகே!

செலவு யாருது!

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே!

வால்பையன் said...

1. எண்ணை கேன்
2. சுத்தியல்
3. ஆயில் கேன்
4. டிராயர்
5. அட்டைபெட்டி கிழே!
6. திரும்பியிருக்கும் ஸ்பேனர்!

போதுமா!

வால்பையன் said...

இம்மாதிரி போட்டி வைக்கும் போது கமெண்ட் மாடுரேஷன் வைக்கனும்ணே!

Anonymous said...

1.கீழ் ரேக்கில் இருக்கும் பெட்டி
2.மேல் ரேக்கில் இருக்கும் சுத்தியலின் திசை
3.இடது பக்கம் இருக்கும் வெள்ளை பெட்டி
4.நடு ரேக்கில் இருக்கும் டிராயர் வெளியே இழுத்து இருக்கிறது
5.மேல் ரேக்கில் இருக்கும் வெள்ளை கலர் கிரீஸ் டப்பா
6.சுவற்றில் மாட்டப் பட்டிருக்கும் சிவப்பு நிறப் பொருள் (அதன் பேர் என்ன என்று தெரிய வில்லை)

Anonymous said...

வாழ் முந்திகிட்டாரே...அடடா வடை போச்சே...

cheena (சீனா) said...

வாலு அண்ணன் சொன்னதச் செய்யணும் அன்பு - போட்டி எல்லாம் வச்சா மறுமொழி மட்டுறுத்தணூம் - இல்லன்னா - எல்லாரும் காபி அடிச்சிடுவாங்க

நானும் ஆறும் கண்டு பிடிச்சிட்டேன்

எங்கே எப்போ வாலோட மப்புப் பார்ட்டி -

Anonymous said...

ஹெவி காம்பிடிஷன் இருக்கும் போல இருக்கே..

கலையரசன் said...

வாலு கூட விருந்து சொல்லகூடாது..
வாலு கூட பார்ட்டின்னு சும்மா பிளிரனும்!!

சொல்லரசன் said...

நானும் கண்டுபிடித்துவிட்டேன்,சொன்ன நம்பவபோறிங்க,அதெப்படி பார்ட்டிகொடுபவரே விடையை சொல்வது,இது சரியல்ல என‌வே பின்னுட்டம் போட்ட அனைவருக்கும் பார்ட்டி கொடுத்துவிடுங்கள்

பீர் | Peer said...

:)

அப்துல்மாலிக் said...

6 ம் கண்டுப்பிடிச்சிட்ட்டேன்

ஆமா நாங்களெல்லாம் எப்படி பார்ட்டி அட்டெண்ட் பண்ணுறது.. எங்களுக்கு டிக்கெட் அனுப்பிறியலா இல்லே அவருக்கு விசா (அட நான் வெளிநாட்டுக்கு போறதைப்ப்ற்றி சொன்னேன்) கொடுத்து அனுப்புறீங்களா

பீர் | Peer said...

இனி மட்டுறுத்தி என்ன செய்ய? வடை போச்சே...

Muruganandan M.K. said...

கண்டு பிடித்தவிட்டேன்!!! ஆனால் சொல்லமாட்டேன் ????

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Lateral Thinkingஆ?

ஜோசப் பால்ராஜ் said...

ஆணியேயேயே புடுங்க வேணாம்.

நட்புடன் ஜமால் said...

வால்ஸ் சொன்னது தான்


இதுக்கெல்லாம் கமெண்ட் மாடரேஷன் வைக்கோனும் ...

Raju said...

வாலு கூட விருந்து ஓ.கே...!
அந்த விருந்துல "மருந்து" இருக்குமா டம்ப்ரீ....!

Cable சங்கர் said...

மேலேயோ,, அல்லது எனக்கு அப்புறம் யார் கரெக்ட் ஆன்சர் சொல்றாங்களோ அதான் என் ஆன்சர்.. ஹி.ஹி.

S.A. நவாஸுதீன் said...

வால்பையன் said...

1. எண்ணை கேன்
2. சுத்தியல்
3. ஆயில் கேன்
4. டிராயர்
5. அட்டைபெட்டி கிழே!
6. திரும்பியிருக்கும் ஸ்பேனர்!

போதுமா!

சாரி எக்ஸாம்ல அடிச்ச பழக்கம்னு தப்பா நினைக்கக் கூடாது

*இயற்கை ராஜி* said...

kanupidichiteen..anaaa neraiya pae sollitanga...:-((

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சரிதான்.யார் கூட வந்தாலும் வாலு என்னைக் கூப்பிடாம இருக்க மாட்டாப்புல.

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

நானும் கண்டுபிடித்துவிட்டேன்,சொன்ன நம்பவபோறிங்க,அதெப்படி பார்ட்டிகொடுபவரே விடையை சொல்வது,இது சரியல்ல என‌வே பின்னுட்டம் போட்ட அனைவருக்கும் பார்ட்டி கொடுத்துவிடுங்கள்//


ரிபீட்ட்ட்ட்ட்

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு முன்னாடியே எல்லாரும் பதில் சொல்லிட்டாங்க அன்பு.. அதனால் நான் ஜகா வாங்கிக்கிறேன்...