ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..??1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??

2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம்

மல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???

5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10.உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..??

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

83 பின்னூட்டங்கள்:

ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரவி said...

இது ஒரு ஆணாதிக்க பதிவு.

ரவி said...

லேடீஸ் வந்து குமுற குமுற அடிக்கப்போறாங்க பாருங்க உங்களை...

Subankan said...

//அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!//

அப்படி எல்லாம் வருதா உங்களுக்கு? கொடுத்து வச்சவங்க நீங்க

ப்ரியமுடன் வசந்த் said...

//
4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???//

வன்மையாக கண்டிக்கிறேன்.....

கூப்பிட்டா ஏன் போறீங்க?

ப்ரியமுடன் வசந்த் said...

//7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)//

எல்லாமே சூப்பர்ப்........

அசத்துங்க அன்பு......

Raju said...

நீ இன்னும் வளரணும் தம்பி...!
:)

\\பிரியமுடன்.........வசந்த் said...
வன்மையாக கண்டிக்கிறேன்.....
கூப்பிட்டா ஏன் போறீங்க?\\

இதோடா...
தளபதி குமுறாரு... விட்ருங்கப்பா டாக்டர...!

Beski said...

கலக்கிட்டீங்க அன்பு.
---
//போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???//

ஃபிகர் கூட கூட்ட்மிலாத படத்துக்குத்தான போக முடியும்?!

Beski said...

/1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??//

சேத்து வச்சி வரதச்சனையா குடுப்பாங்களோ?

Beski said...

//அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??//

பாத்தா மட்டும் என்ன பண்ண முடியும்? மரியாதைய காப்பாத்திக்க பேசாம இருக்க வேண்டியதுதான்.

Raju said...

\\ஃபிகர் கூட கூட்ட்மிலாத படத்துக்குத்தான போக முடியும்?!\\

அதுக்குத்தான் பாஸு விஜய் படத்துக்கு போறதே..!

Beski said...

//நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...//

எத சொல்றீங்க? பைக்ல போகும்போது ஏதோ கொள்ளைக்காரிங்க மாதிரி தலைய சுத்திட்டுப் போறாங்களே அதையா? இல்லன்னா...

Beski said...

//எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???//

அட... ரிங்கே வராம கூட மிஸ்டு கால் குடுக்குறாங்க... தெரியாதா? அவ்ளோ ஸ்பீடு.

Beski said...

கோவப்படுறத பத்தி ஒன்னும் கேக்கலையா தம்பி?

நாம சின்ன தப்பு பண்ணா கூட, கொல பண்ண மாதிரி கோவப்படுறது, அவங்க பெரிய தப்பே பண்ணாக்கூட கூலா சாரின்னு சொல்றது. எதுத்துக் கோவப்பட்டோம் அவ்ளோதான்...

Beski said...

அப்புறம்...
வீட்ட விட்டு காலு தரைல பட்டுட்டா போதும், மொபைல தூக்கி காதுல வச்சுக்கிறது, ஆபீஸ் போற வர பேசிட்டே போறது, இடைல பைக் குறுக்க வருதா, பஸ் குறுக்க வருதான்னு கூட பாக்குறது இல்ல. சிக்னல க்ராஸ் பண்ணூம்போது கூட கவனிக்கறது இல்லப்பா. இப்படி உயிர பணயம் வச்சி பேசுற அளவுக்கு அப்படி என்னதான் முக்கியமான மேட்டரோ தெரியல...

வழிப்போக்கன் said...

அண்ணா...
என்னா ஆவேசம்???
அனுபவத்தில் பிறந்ததோ???
:)))

நாமக்கல் சிபி said...

நொந்த அனுபவமோ ஸாரி சொந்த அனுபவமோ?

S.A. நவாஸுதீன் said...

காமெடியாத்தான் பத்து கேள்வி கேட்டிருக்கீங்க. பாத்து அன்பு, அவங்க வந்து படிச்சுட்டு, அப்புறம் உங்களுக்கு பத்து போடுற மாதிரி ஆயிடப்போவுது

Unknown said...

ரொம்ப செலவு பண்ணிருப்பிங்க போல :-)

Anbu said...

\\செந்தழல் ரவி said...

இது ஒரு ஆணாதிக்க பதிவு.\\

அப்படியொன்றும் இல்லையே..உண்மையைத்தானே சொல்கிறேன்..

வருகைக்கு நன்றி அண்ணா

Suresh Kumar said...

அந்த கேப்பிலேயும் விஜய் படம் நல்லா இல்லன்னு சொல்றீங்க .
இப்படி எல்லாம் பெண்கள் மீது அவதூறு பேச கூடாது .

Anbu said...

\\Subankan said...

//அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!//

அப்படி எல்லாம் வருதா உங்களுக்கு? கொடுத்து வச்சவங்க நீங்க\\\


உங்களுக்கு இது மாதிரி எல்லாம் வருவதில்லையா..ஐயோ பாவம்.

Suresh Kumar said...

1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??////////////////

என்ன அன்பு உங்ககிட்ட மட்டும் தான் பேசனும்னு இருக்கா என்ன ?

Anbu said...

\\பிரியமுடன்.........வசந்த் said...

//
4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???//

வன்மையாக கண்டிக்கிறேன்.....

கூப்பிட்டா ஏன் போறீங்க?\\

தூங்கத்தான் அண்ணா..

Anbu said...

\\பிரியமுடன்.........வசந்த் said...

//7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)//

எல்லாமே சூப்பர்ப்........

அசத்துங்க அன்பு......\\

வருகைக்கு நன்றி

Anbu said...

\\டக்ளஸ்... said...

நீ இன்னும் வளரணும் தம்பி...!
:)

\\பிரியமுடன்.........வசந்த் said...
வன்மையாக கண்டிக்கிறேன்.....
கூப்பிட்டா ஏன் போறீங்க?\\

இதோடா...
தளபதி குமுறாரு... விட்ருங்கப்பா டாக்டர...!\\


ஏன் தல...இன்னும் பயிற்சி வேண்டுமோ..

Anbu said...

\\எவனோ ஒருவன் said...

அப்புறம்...
வீட்ட விட்டு காலு தரைல பட்டுட்டா போதும், மொபைல தூக்கி காதுல வச்சுக்கிறது, ஆபீஸ் போற வர பேசிட்டே போறது, இடைல பைக் குறுக்க வருதா, பஸ் குறுக்க வருதான்னு கூட பாக்குறது இல்ல. சிக்னல க்ராஸ் பண்ணூம்போது கூட கவனிக்கறது இல்லப்பா. இப்படி உயிர பணயம் வச்சி பேசுற அளவுக்கு அப்படி என்னதான் முக்கியமான மேட்டரோ தெரியல..\\\

இது மாதிரி விஷயங்கள் நிறைய இருக்கு அண்ணா..

எல்லாமே எழுதணும்னா இந்த ஒரு பதிவு போதாது அதான்..

நன்றி அண்ணா..வருகைக்கும் கருத்துக்கும்..

Anbu said...

\\வழிப்போக்கன் said...

அண்ணா...
என்னா ஆவேசம்???
அனுபவத்தில் பிறந்ததோ???
:)))\\

அண்ணனா நானா...

என்னங்க சொல்றிங்க...

மற்றபடி கொஞ்சம் அனுபவம்..கொஞ்சம் கற்பனை..

Anbu said...

\\பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...

நொந்த அனுபவமோ ஸாரி சொந்த அனுபவமோ?\\

கொஞ்சம் அனுபவம்..கொஞ்சம் கற்பனை..

வருகைக்கு நன்றி..

Anbu said...

\\S.A. நவாஸுதீன் said...

காமெடியாத்தான் பத்து கேள்வி கேட்டிருக்கீங்க. பாத்து அன்பு, அவங்க வந்து படிச்சுட்டு, அப்புறம் உங்களுக்கு பத்து போடுற மாதிரி ஆயிடப்போவுது\\

:-))அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anbu said...

\\ராஜா | KVR said...

ரொம்ப செலவு பண்ணிருப்பிங்க போல :-)\\

என்னங்க செய்ய..

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

Anbu said...

\\\Suresh Kumar said...

1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??////////////////

என்ன அன்பு உங்ககிட்ட மட்டும் தான் பேசனும்னு இருக்கா என்ன ?\\\


ஓ...இப்படி வேற உள்ளதோ..அவ்வ்வ்வ்வ்வ்

ஜோசப் பால்ராஜ் said...

அடுத்து ஆண்களிடம் பத்துக் கேள்விகளை எழுதப் போகும் தங்க பெண்மணி யார்னு பார்ப்போம்.

Beski said...

//ஜோசப் பால்ராஜ் said...
அடுத்து ஆண்களிடம் பத்துக் கேள்விகளை எழுதப் போகும் தங்க பெண்மணி யார்னு பார்ப்போம்.//

கேக்கட்டும் பாத்துக்கலாம்.
-பிகர்களால் பிச்சையெடுப்போர் சங்கம்.

லோகு said...

//எவனோ ஒருவன் said...

//ஜோசப் பால்ராஜ் said...
அடுத்து ஆண்களிடம் பத்துக் கேள்விகளை எழுதப் போகும் தங்க பெண்மணி யார்னு பார்ப்போம்.//

கேக்கட்டும் பாத்துக்கலாம்.
-பிகர்களால் பிச்சையெடுப்போர் சங்கம்.//

ரிப்பீட்டு......
-பிகர்களால் பிச்சையெடுப்போர் சங்கம்.திருப்பூர் கிளை (அரசாங்க கடை எண்: 2000 மிக அருகில் )

Beski said...

//கேக்கட்டும் பாத்துக்கலாம்.
-பிகர்களால் பிச்சையெடுப்போர் சங்கம்.//

ரிப்பீட்டு......
-பிகர்களால் பிச்சையெடுப்போர் சங்கம்.திருப்பூர் கிளை//

பாதிக்கப்பட்டவங்க நெறையா இருப்பாங்க போல இருக்கே! 1 நிமிசத்துக்குள்ள சப்போர்ட் வருது?!

அத்திரி said...

எல்லா கேள்விகளும் உன் வயசுக்கு மீறியதா இருக்கே.............

அத்திரி said...

எல்லாமே நச் கேள்விகள்

நட்புடன் ஜமால் said...

உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம்
மல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???]]


சூப்பர் மேட்டருப்பா இது

ரொம்ப சந்தோஷமாக இருக்கும் இப்படி செய்கையில்.

சொல்லரசன் said...

டாக்டர் பதிவு போடும்போதே நினைச்சேன் இது மாதிரி ஏடா கூடமா ஏதாவதுசெய்வாய் என்று,உன்னை சொல்லி குற்றம் இல்லை எல்லாம்..........

Cable சங்கர் said...

தம்பி.. ஜொள்ளு விட்டு போயிட்டு அப்புறமென்ன புலம்பல்..??

வெட்டிப்பயல் said...

Kalakal :-)

வால்பையன் said...

ரொம்ப கஷ்டம் தான் அன்பு!

மாசம் எவ்ளோ செலவாகுது!

அப்துல்மாலிக் said...

இந்த கேள்விகளூக் பதில் போட்டு யாராவது எதிர் கவுஜ போட்டுடப்போறாங்க‌

நல்ல கேட்டீங்கப்பூ கேள்வியை

ஆதவா said...

நல்லா கேட்கிறீங்க டீட்டேய்லு

பீர் | Peer said...

//டக்ளஸ்... said...

நீ இன்னும் வளரணும் தம்பி...!
:)//

//3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??//

டக்ளஸ்... சொன்னதுக்கு இதுதான் காரணமா?

அசத்துங்க அன்பு...

*இயற்கை ராஜி* said...

anubam romba paesauthu:-)))))))))

*இயற்கை ராஜி* said...

//அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா.//

ippdillam varutha...thambi:-)))

sakthi said...

நல்ல கேள்விகள்

sakthi said...

.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???

அடப்பாவமே

sakthi said...

அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

அதானே என்ன கொடுமை

sakthi said...

எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

புதிய தகவல்

ரவி said...

முதல் கமெண்டு போட்டதுக்கு பரிசாக போட்டோவில் உள்ள பிகரின் மெயில் ஐடி கிடைக்குமா ?

நன்றி வணக்கம்...

பீர் | Peer said...

// செந்தழல் ரவி said...
முதல் கமெண்டு போட்டதுக்கு பரிசாக போட்டோவில் உள்ள பிகரின் மெயில் ஐடி கிடைக்குமா ? //

ரவி, இப்டியெல்லாம் கேட்டா...மெயில்ல அடிதான் கிடைக்கும். :)

Beski said...

// செந்தழல் ரவி said...
முதல் கமெண்டு போட்டதுக்கு பரிசாக போட்டோவில் உள்ள பிகரின் மெயில் ஐடி கிடைக்குமா ? //

நீங்க ரொம்ம்ம்ம்ப நல்லவர்ணே!

அப்பாவி தமிழன் said...

தப்ப சொல்றீங்க எந்த டாப் கிளாஸ் பிகரும் விஜய் படத்த பாக்க மாட்டாங்க ஏன்னா , சத்யம் மற்றும் inox theatre ல விஜய் படம் லாம் போடா மாட்டாங்க ( இது என் சொந்த அனுபவம் தல )

ஆ.ஞானசேகரன் said...

///Anbu said...

\\செந்தழல் ரவி said...

இது ஒரு ஆணாதிக்க பதிவு.\\

அப்படியொன்றும் இல்லையே..உண்மையைத்தானே சொல்கிறேன்..///

நல்ல அனுபவம் போல இருக்கு

ஆ.ஞானசேகரன் said...

நிங்க சோன்ன அத்தனையும் எனக்கு தெரியவில்லை

cheena (சீனா) said...

வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட

சூப்பரா கேள்வி கேக்குற

மறுமொழி எல்லாம் பயங்கர சூபரா இருக்கு

ம்ம்ம்

நலாருடா

Anbu said...

\\ ஜோசப் பால்ராஜ் said...

அடுத்து ஆண்களிடம் பத்துக் கேள்விகளை எழுதப் போகும் தங்க பெண்மணி யார்னு பார்ப்போம்.\\

பொறுத்திருந்து பார்ப்போம் அண்ணா

Anbu said...

\\\எவனோ ஒருவன் said...

//கேக்கட்டும் பாத்துக்கலாம்.
-பிகர்களால் பிச்சையெடுப்போர் சங்கம்.//

ரிப்பீட்டு......
-பிகர்களால் பிச்சையெடுப்போர் சங்கம்.திருப்பூர் கிளை//

பாதிக்கப்பட்டவங்க நெறையா இருப்பாங்க போல இருக்கே! 1 நிமிசத்துக்குள்ள சப்போர்ட் வருது?!\\\


பாதிக்கப்பட்டவங்க நிறைய பேர் தல..

Anbu said...

\\அத்திரி said...

எல்லாமே நச் கேள்விகள்\\

நாங்களும் வயதுக்கு வந்துட்டோம்ல..நன்றி அண்ணா..

Anbu said...

\\நட்புடன் ஜமால் said...

உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம்
மல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???]]


சூப்பர் மேட்டருப்பா இது

ரொம்ப சந்தோஷமாக இருக்கும் இப்படி செய்கையில்.\\\

சந்தோஷமா...பை காலியாகி விடும் அண்ணா

Anbu said...

\\சொல்லரசன் said...

டாக்டர் பதிவு போடும்போதே நினைச்சேன் இது மாதிரி ஏடா கூடமா ஏதாவதுசெய்வாய் என்று,உன்னை சொல்லி குற்றம் இல்லை எல்லாம்..........\\\

என்னை சொல்லி குற்றமில்லை..டாக்டரைச்சொல்லி குற்றமில்லை..காலம் செய்த கோலம் அண்ணா

Anbu said...

\\Cable Sankar said...

தம்பி.. ஜொள்ளு விட்டு போயிட்டு அப்புறமென்ன புலம்பல்..??\\

போகும் போது நல்லா இருந்தது..வரும் போதுதான்..

Anbu said...

\\வெட்டிப்பயல் said...

Kalakal :-)\\

நன்றி அண்ணா

Anbu said...

\\வால்பையன் said...

ரொம்ப கஷ்டம் தான் அன்பு!

மாசம் எவ்ளோ செலவாகுது!\\

உங்களுக்குமா..அப்படி இருக்க வாய்ப்பு இல்லையே வால்..

Anbu said...

\\அபுஅஃப்ஸர் said...

இந்த கேள்விகளூக் பதில் போட்டு யாராவது எதிர் கவுஜ போட்டுடப்போறாங்க‌

நல்ல கேட்டீங்கப்பூ கேள்வியை\\\

பார்ப்போம் அண்ணா..

Anbu said...

\\ஆதவா said...

நல்லா கேட்கிறீங்க டீட்டேய்லு\\

நாங்களும் கேட்போம்ல...

நாலு பேர் பார்ப்பாங்கல..

அதில ஒரு ஆள் திருந்தமாட்டாங்க..

சும்மா நாடோடிகள் மாதிரி படிங்க..

Anbu said...

\\\பீர் | Peer said...

//டக்ளஸ்... said...

நீ இன்னும் வளரணும் தம்பி...!
:)//

//3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??//

டக்ளஸ்... சொன்னதுக்கு இதுதான் காரணமா?

அசத்துங்க அன்பு...\\\

இதெல்லாம் ரொம்ப ஓவரு..

Anbu said...

\\இய‌ற்கை said...

anubam romba paesauthu:-)))))))\\\


ஆமா அக்கா..

Anbu said...

\\sakthi said...

நல்ல கேள்விகள்\\

நன்றி அக்கா

Anbu said...

\\செந்தழல் ரவி said...

முதல் கமெண்டு போட்டதுக்கு பரிசாக போட்டோவில் உள்ள பிகரின் மெயில் ஐடி கிடைக்குமா ?

நன்றி வணக்கம்..\\


தெரியலையே அண்ணா..

தெரிந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்

Anbu said...

\\அப்பாவி தமிழன் said...

தப்ப சொல்றீங்க எந்த டாப் கிளாஸ் பிகரும் விஜய் படத்த பாக்க மாட்டாங்க ஏன்னா , சத்யம் மற்றும் inox theatre ல விஜய் படம் லாம் போடா மாட்டாங்க ( இது என் சொந்த அனுபவம் தல )\\\

மன்னிக்கவும் நான் சிவகாசி என்பதால் சென்னையை பற்றி தெரியாது..

இருந்தாலும் இங்குள்ள பல தியேட்டர்களில் போடுறாங்க..

பொண்ணுங்களும் பார்க்குறாங்க..

Anbu said...

\\\ஆ.ஞானசேகரன் said...

நிங்க சோன்ன அத்தனையும் எனக்கு தெரியவில்லை\\\

ரொம்ப வயதாகிவிட்டதோ...

Anbu said...

\\cheena (சீனா) said...

வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட

சூப்பரா கேள்வி கேக்குற

மறுமொழி எல்லாம் பயங்கர சூபரா இருக்கு

ம்ம்ம்

நலாருடா\\

நீங்களாவது ஒத்துக்கொண்டீர்களே...

நன்றி ஐயா வருகைக்கு..

உண்மைத்தமிழன் said...

போதுமாப்பா..

ஏற்கெனவே 76 பின்னூட்டங்கள்..!

எத்தனை விடலைப் பசங்க இங்க இருக்காங்கன்னு இதுல இருந்தே தெரிஞ்சுக்கலாம்..!

நல்லா இருங்கப்பா..!

கார்த்திகைப் பாண்டியன் said...

கலக்கல் அன்பு.. நீ நடத்துப்பா..:-)))))))

Anbu said...

\\\ உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

போதுமாப்பா..

ஏற்கெனவே 76 பின்னூட்டங்கள்..!

எத்தனை விடலைப் பசங்க இங்க இருக்காங்கன்னு இதுல இருந்தே தெரிஞ்சுக்கலாம்..!

நல்லா இருங்கப்பா..!\\


நன்றி அண்ணா உங்கள் ஆசிர்வாதத்துக்கு..

Anbu said...

\\\ கார்த்திகைப் பாண்டியன் said...

கலக்கல் அன்பு.. நீ நடத்துப்பா..:-)))))))\\\

நன்றி அண்ணா

ஷாஜி said...

//போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது//

கலக்கல் அன்பு..

ஷாஜி said...

//போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது//

கலக்கல் அன்பு..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லா கேக்குறான்யா டீடைலு!