அன்னையின் பிறந்த நாளை தேடி..



ஆதர்ஷ நடிகனின் பிறந்த தினம்..
அவனுக்கு குழந்தை பிறந்த தினம்..

எதிர் வீட்டு பெண்ணின் பிறந்த தினம் அவள்
என்னை பார்த்து சிரித்த தினம்..

காதலர்க்கென்று ஒரு தினம்..
கல்லூரி பேருந்துக்கென்று ஒரு தினம்..

எல்லாம் தெரிகிறது,
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
என் அன்னையின் பிறந்த தினம்.

காணாத கடவுளர்களுக்கே
கிருஷ்ண ஜெயந்தியும், கிறிஸ்து ஜெயந்தியும் இருக்கையில்,
கண்முன்னே வாழும்
கருணை கடவுளுக்கு ஜெயந்தி எப்போது..

கனவில் வந்து சொல்வாரென
காலமான தாத்தாவை நினைத்துக்கொண்டே
கண் மூடுகிறேன் தினமும்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

35 பின்னூட்டங்கள்:

சூர்யா ௧ண்ணன் said...

//காணாத கடவுளர்களுக்கே
கிருஷ்ண ஜெயந்தியும், கிறிஸ்து ஜெயந்தியும் இருக்கையில்,
கண்முன்னே வாழும்
கருணை கடவுளுக்கு ஜெயந்தி எப்போது..//

அருமை!

லோகு said...

தாயின் பிறந்த நாளை தேடும் மகனின் ஏக்கம்..
கவிதையின் கரு ரொம்ப அட்டகாசம் நண்பா.. தொடர்ந்து இது போல வித்தியாசமான கருவோடு எழுது

லோகு said...

உன் டெம்ப்ளேட்டில் Post a Comment ஆப்சன் சரியாக தெரியவில்லை.. சரி பார்..

Anbu said...

நன்றி அண்ணா...

முதல் வருகைக்கும் என்னை பின்தொடந்தமைக்கும்..

Anbu said...

\\லோகு said...

தாயின் பிறந்த நாளை தேடும் மகனின் ஏக்கம்..
கவிதையின் கரு ரொம்ப அட்டகாசம் நண்பா.. தொடர்ந்து இது போல வித்தியாசமான கருவோடு எழுது\\

கண்டிப்பாக எழுதுகிறேன் மச்சான்..

Anbu said...

\\லோகு said...

உன் டெம்ப்ளேட்டில் Post a Comment ஆப்சன் சரியாக தெரியவில்லை.. சரி பார்..\\

link to this post க்கு மேல இருக்கும் பாருங்க....

அந்த இடத்தில் மவுஸை கொண்டு போன தெரியும் மச்சான்..

*இயற்கை ராஜி* said...

Fantastic:-)

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

அருமை அருமை

ஏக்கம் / ஆதங்கம் /கவலை புரிகிறது - நெருங்கிய உறவுகள் அல்லது அம்மாவிடமே நேரில் கேட்க வேண்டியது தான். குத்து மதிப்பாக அல்லது தினந்தினம் கொண்டாடு - தவறில்லை

வால்பையன் said...

எனக்கு தெரியுமே!

Anonymous said...

துஷ்யந்தன்
பிரான்ஸ்.

rempa nalla iruku...

Raju said...

நல்லாருக்கு தலைவா...!

யோ வொய்ஸ் (யோகா) said...

நச்சென்று பலபேருடைய கன்னத்தில் அறைந்தது உங்கள் வார்த்தைகள்.

வாழ்த்துக்கள்

Anbu said...

\\ இய‌ற்கை said...

Fantastic:-)\\\

thanks akka..

Anbu said...

\\\cheena (சீனா) said...

அன்பின் அன்பு

அருமை அருமை

ஏக்கம் / ஆதங்கம் /கவலை புரிகிறது - நெருங்கிய உறவுகள் அல்லது அம்மாவிடமே நேரில் கேட்க வேண்டியது தான். குத்து மதிப்பாக அல்லது தினந்தினம் கொண்டாடு - தவறில்லை\\\

தினம் தினம் கொண்டாடிவோம் சார்...

Anbu said...

\\\வால்பையன் said...

எனக்கு தெரியுமே!\\\

என்னது தெரியும் வால் அண்ணே...

Anbu said...

\\Anonymous said...

துஷ்யந்தன்
பிரான்ஸ்.

rempa nalla iruku...\\\

thanks anna..

Anbu said...

\\\ ♠ ராஜு ♠ said...

நல்லாருக்கு தலைவா...!\\

நன்றி தல...

Anbu said...

\\\ யோ வாய்ஸ் (யோகா) said...

நச்சென்று பலபேருடைய கன்னத்தில் அறைந்தது உங்கள் வார்த்தைகள்.

வாழ்த்துக்கள்\\\

நன்றி அண்ணா..

Suresh Kumar said...

வால்பையன் Wednesday, September 16, 2009

எனக்கு தெரியுமே! ///////////////////////////

வால்பையன் போயஸ் தோட்டத்து அம்மாவ சொல்றாரா ?

Suresh Kumar said...

அருமை

பாலகுமார் said...

நல்லா இருக்கு அன்பு !

வியா (Viyaa) said...

உங்களுக்கு என் வலைத்தளத்தில் ஒரு தேவதை இருக்கிறது..
விரைவில் வந்து பிடித்துக் கொள்ளுங்கள் :))

சிங்கக்குட்டி said...

Post a comamnd-டை தேடி பதியாக்கூடிய நல்ல பதிவு :-))

சண்முகம் said...

எங்கிருந்து மச்சான் புடிக்கிறிங்க சென்டிமென்ட் கவிதைகள நீயும் லோகுவும்.
அசத்திட்ட போ.
உண்மைலயே ரொம்ப சூப்பரா இருக்குப்பா.

கிருஷ்ண மூர்த்தி S said...

இதுக்கு எல்லாம் தாத்தா பாட்டி தான் வந்து தான் சொல்லணுமா?

குழந்தையைப் பெறும்போது தான் தான் பெண்ணாக இருப்பதில் இருந்து தாயாக மாறுகிறாள்!

பிள்ளைக்குத் தான் பிறந்த தினம் தெரியும்தானே:-))

ISR Selvakumar said...

அட உங்கள் பதிவுகளை இவ்வளவுநாள் எப்படி படிக்காமல் மிஸ் பண்ணினேன்?

இனி தொடர்ந்து வாசிப்பேன்!

உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளன, தொடர்ச்சியாக எழுதினால் சில உயரங்களைத் தொடுவீர்கள் என்று தோன்றுகிறது.

செல்விஷங்கர் said...

அன்பு

எதார்த்தமான சிந்தனை

அதனூடே ஊடுறுவும் ஏதோ ஒன்று கவிதைக்கு மெருகூட்டுகிறது

நல்ல கருத்து

தொடர்ந்து எழுதுக

செல்விஷங்கர் said...

அன்பு

எதார்த்தமான சிந்தனை

அதனூடே ஊடுறுவும் ஏதோ ஒன்று கவிதைக்கு மெருகூட்டுகிறது

நல்ல கருத்து

தொடர்ந்து எழுதுக

செல்விஷங்கர் said...

அன்பு

எதார்த்தமான சிந்தனை

அதனூடே ஊடுறுவும் ஏதோ ஒன்று கவிதைக்கு மெருகூட்டுகிறது

நல்ல கருத்து

தொடர்ந்து எழுதுக

செல்விஷங்கர் said...

அன்பு

எதார்த்தமான சிந்தனை

அதனூடே ஊடுறுவும் ஏதோ ஒன்று கவிதைக்கு மெருகூட்டுகிறது

நல்ல கருத்து

தொடர்ந்து எழுதுக

செல்விஷங்கர் said...

அன்பு

எதார்த்தமான சிந்தனை

அதனூடே ஊடுறுவும் ஏதோ ஒன்று கவிதைக்கு மெருகூட்டுகிறது

நல்ல கருத்து

தொடர்ந்து எழுதுக

செல்விஷங்கர் said...

அன்பு

எதார்த்தமான சிந்தனை

அதனூடே ஊடுறுவும் ஏதோ ஒன்று கவிதைக்கு மெருகூட்டுகிறது

நல்ல கருத்து

தொடர்ந்து எழுதுக

செல்விஷங்கர் said...

அன்பு

எதார்த்தமான சிந்தனை

அதனூடே ஊடுறுவும் ஏதோ ஒன்று கவிதைக்கு மெருகூட்டுகிறது

நல்ல கருத்து

தொடர்ந்து எழுதுக

chithra said...

super

chithra said...

super anbu very...................