ஒரு வரி கவிதைகள்...


நான்

என் பெயர்(அன்பு)

என் மனம்

என் அம்மா

நட்பு

காதல்

தோல்வி

அழுகை

சிரிப்பு

ஆதரவற்ற குழந்தைகள்

கடவுளின் "ஊனம்"

நொந்த மனம்

என் குரல்

என் நடனம்

என் கால்கள்

என் கற்பனை

என் கனவு

என் கவிதைகள்

என் கொள்கை

திறமை

நம்பிக்கை

கடவுள்

மயில் இறகு

நிலவு

மழை

காதல்

கோவில்

என் கோபம்

அப்பாவுடன் சண்டை

தம்பியுடன் மௌன விரதம்

என் பிடிவாதம்

பாசம்

நேசம்

என்னை புரியாத நட்பு

விரும்பும் வாழ்க்கை

வாழும் வாழ்க்கை

" நான் ஒரு கவிதை, என் பெயர் ஒரு கவிதை, என் மனம் ஒரு கவிதை,

புரிந்ததவருக்கும் நான் கவிதை,

புரியாதவருக்கும் நான் கவிதை,

மொத்தத்தில் கவிதையே நான்...

என் மீது நான் கொண்ட காதல் ஒரு கவிதை..


இது போதும்.. ஆனால் இன்னும் 1000 கவிதைகள் சொல்வதற்கு இருக்கிறது.. திரும்ப வருவேன் ..

புதிதாக.. புதிராக...

காத்திருங்கள்...

காத்திருப்பதும் கவிதை...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

24 பின்னூட்டங்கள்:

*இயற்கை ராஜி* said...

mmm:-)

Raju said...

என்னமோ சொல்ல வர்றீங்க கவிஞர் ஸார்..!
ஆனா அது என்னாதுன்னு புரியல.

ஆயில்யன் said...

நிறைய வார்த்தைகளினை கடந்து வந்தாலும் ஏனோ இந்த இரு வரிகளில் மனம் கொஞ்சம் தொக்கி நிற்கிறது

//
அப்பாவுடன் சண்டை

தம்பியுடன் மௌன விரதம்//

:(

இரு வரிகளுக்கும் எதிராக செயல்பட்டு பாருங்கள் எல்லா வரிகளிலும் வலிகள் இல்லாமல் இருக்கக்கூடும் :)

ப்ரியமுடன் வசந்த் said...

அடுத்த ஆட்டமா..நல்லா இருக்கு அன்பு..

Suresh Kumar said...

வித்தியாசமா இருக்கு அன்பு குட்

நட்புடன் ஜமால் said...

அம்மா - இது தான் சிறந்த கவிதை அதில்

லோகு said...

//நான்//

உன்னை கவிதைன்னு சொன்னது யாரு..

லோகு said...

//
என் கால்கள்//

கை, காது, மூக்கு, வாய் எல்லாம் எழுதி இருக்கலாம்ல..

லோகு said...

வித்தியாசமான முயற்சி.. ஆனா எனக்குத்தான் புரியல..

வால்பையன் said...

உனக்குள்ள தூங்கிகிட்டு இருந்த மிருகம் முழுச்சிகிச்சு அன்பு!

Anbu said...

\\\இய‌ற்கை said...

mmm:-)\\\

Enna akka..

Anbu said...

\\\♠ ராஜு ♠ said...

என்னமோ சொல்ல வர்றீங்க கவிஞர் ஸார்..!
ஆனா அது என்னாதுன்னு புரியல.\\\


அது எனக்கும் புரியலை தல....

Anbu said...

\\\ ஆயில்யன் said...

நிறைய வார்த்தைகளினை கடந்து வந்தாலும் ஏனோ இந்த இரு வரிகளில் மனம் கொஞ்சம் தொக்கி நிற்கிறது

//
அப்பாவுடன் சண்டை

தம்பியுடன் மௌன விரதம்//

:(

இரு வரிகளுக்கும் எதிராக செயல்பட்டு பாருங்கள் எல்லா வரிகளிலும் வலிகள் இல்லாமல் இருக்கக்கூடும் :)\\\

நன்றி அண்ணா..

வருகைக்கும் கருத்துக்கும்..

Anbu said...

\\\பிரியமுடன்...வசந்த் said...

அடுத்த ஆட்டமா..நல்லா இருக்கு அன்பு..\\\

நன்றி தளபதி அவர்களே...

Anbu said...

\\Suresh Kumar said...

வித்தியாசமா இருக்கு அன்பு குட்\\\

நன்றி அண்ணா..வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..

Anbu said...

\\நட்புடன் ஜமால் said...

அம்மா - இது தான் சிறந்த கவிதை அதில்\\\

நன்றி அண்ணா..

Anbu said...

\\\லோகு said...

//நான்//

உன்னை கவிதைன்னு சொன்னது யாரு..\\\

நீங்க தான் மச்சான்..

Anbu said...

\\\லோகு said...

//
என் கால்கள்//

கை, காது, மூக்கு, வாய் எல்லாம் எழுதி இருக்கலாம்ல..\\\

நீங்க சொல்லுவீங்க என்று நினைச்சேன்..சொல்லிட்டீங்க..

Anbu said...

\\ வால்பையன் said...

உனக்குள்ள தூங்கிகிட்டு இருந்த மிருகம் முழுச்சிகிச்சு அன்பு!\\\

எந்த மிருகம் வால் அண்ணே...

வருகைக்கு நன்றி அண்ணா..

பீர் | Peer said...

டெம்ப்ளேட் பாருங்க அன்பு, "Post a Comment" தேட வேண்டியிருக்கு..

நல்லாயிருக்கு.

cheena (சீனா) said...

அன்பின் அன்பு

திறமை பளிச்சிடுகிறது

தொடர்க - நல்வாழ்த்துகள்

Sinthu said...

நீங்க சொல்ல மாத்திரி...... எனக்குப் புரியல்ல உங்க கவிதை..
புரியாத கவிதை நல்லாவே இருக்கு..

சிங்கக்குட்டி said...

அன்பு நல்ல கவிதை கலக்குங்க :-)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கடவுளின் "ஊனம்"
புரியலியே தம்பி.