2040-ல் இந்தியாவின் தலைப்புசெய்திகள்..


1.இந்திய பிரதமர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு.

2.வரும் முதல்வர் தேர்தலில் கண்டிப்பாக என் மகன் வெற்றி பெறுவான்,,,எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேச பேட்டி..

3.நான் அடுத்த உலக்கோப்பையிலும் விளையாட விருப்பமாக உள்ளேன் - சச்சின் பேட்டி...

4.முன்னால் உலக அழகி ஐஸ்வர்யாவின் மூன்றாவது திருமணத்திற்கு சல்மான் கான்,விவேக் ஓபராய்,அபிஷேக்பச்சன் வருகை தந்தனர்....

5.சிம்புவுடன் காதலா,இல்லை என மறுக்கிறார் சினேகா.....

6.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.5 உயர்வு..இனி 999/லிட்டர்......

7.ரஜினியின் கதாநாயகியாக தனுஷின் மகள் நடிக்க இருக்கிறார் ..தனுஷ் பெருமிதம்.......

8.வரலாற்று சிறப்புமிக்க கோலங்கள் தொடர் 25000 நாட்களை தொட்டது........

9.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தீடீர் மாரடைப்பால் மரணம்.........

10.விஜய் தனது அடுத்த படத்தில் காலேஜ் மாணவனாக வலம் வருகிறார்..........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

20 பின்னூட்டங்கள்:

துபாய் ராஜா said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க...
:))

லோகு said...

அப்படினா 2012 ல உலகம் அழியாதா..
****
நல்லா இருக்கு நண்பா... நல்ல நகைச்சுவை இடுகை..

Anonymous said...

உண்மை தான் அன்பு இவை நடந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை...காமெடியாகவும் இருக்கு எதார்தனிலைக்கு ஏற்றதாகவும் இருக்கு....

கிருஷ்குமார் said...

7.ரஜினியின் கதாநாயகியாக தனுஷின் மகள் நடிக்க இருக்கிறார் ..தனுஷ் பெருமிதம்.......

9.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தீடீர் மாரடைப்பால் மரணம்.........

//Bad taste?

S.A. நவாஸுதீன் said...

7,9 தவிர மற்றவை நடக்க வாய்ப்பிருக்கிறது.

கவிதை காதலன் said...

இந்தியாவின் தலைப்பு செய்திகள்... நல்லா இருக்கு அன்பு. நீங்களும் ஒரு நாள் தலைப்பு செய்தியில வரணும்

Kiruthiga said...

ithula ethu nadanthaalum nadakkalanaalum 1st one kandippa nadakkum... :)

வால்பையன் said...

இந்த எஸ்.எம்.எஸ் ரொம்ப பழசாச்சே!

வழிப்போக்கன் said...

7,8,10 super...

Anonymous said...

super

அபுஅஃப்ஸர் said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ

Anonymous said...

யோவ்... இன்னும் 31 வருஷம் அந்த கரு நாய் நிதி உயிரோட இருக்கணும்?
சாவு கிராக்கி...

சுந்தர் said...

:))

Anonymous said...

துஷ்யந்தன்
பிரான்ஸ்.

''''Anonymous
Tuesday, September 15, 2009
யோவ்... இன்னும் 31 வருஷம் அந்த கரு நாய் நிதி உயிரோட இருக்கணும்?
சாவு கிராக்கி...

thanx anonymouns

Anonymous said...

துஷ்யந்தன்
பிரான்ஸ்.

(((2.வரும் முதல்வர் தேர்தலில் கண்டிப்பாக என் மகன் வெற்றி பெறுவான்,,,எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேச பேட்டி..

.8.வரலாற்று சிறப்புமிக்க கோலங்கள் தொடர் 25000 நாட்களை தொட்டது........))))))

.ரெம்ப ரசிச்சன்

Anonymous said...

துஷ்யந்தன்
பிரான்ஸ்.

((
5.சிம்புவுடன் காதலா,இல்லை என மறுக்கிறார் சினேகா

.7.ரஜினியின் கதாநாயகியாக தனுஷின் மகள் நடிக்க இருக்கிறார் ..தனுஷ் பெருமிதம்.......

.9.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தீடீர் மாரடைப்பால் மரணம்.........

.1.இந்திய பிரதமர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு.

.4.முன்னால் உலக அழகி ஐஸ்வர்யாவின் மூன்றாவது திருமணத்திற்கு சல்மான் கான்,விவேக் ஓபராய்,அபிஷேக்பச்சன் வருகை தந்தனர்....)))))))


.....ரெம்ப மோசம் அ இருக்கு அன்பு...
Bad taste.............

cheena (சீனா) said...

நல்ல கற்பனை நல்வாழ்த்துகள்

சிங்கக்குட்டி said...

முதல் வரி படிக்கும் போது லேசா நெஞ்சு வலிச்சது, ரெண்டாவதுக்கு ஐயையோ-ன்னு என் தங்கமணி கத்தினது உங்களுக்கு கேட்டு இருக்கும் ...முடியல :-))

இய‌ற்கை said...

epdi anbu..ippidi llam...super pa..:-)

கனககோபி said...

//4.முன்னால் உலக அழகி ஐஸ்வர்யாவின் மூன்றாவது திருமணத்திற்கு சல்மான் கான்,விவேக் ஓபராய்,அபிஷேக்பச்சன் வருகை தந்தனர்.... //

உங்களுக்கு பொது அறிவ போதாது...
வெறும் 3 தானா??
பூச்சியம் எதையும் தவற விடேலயா???

சிம்பு காதல் விடயம் அசத்தல்...

அசத்தல் பதிவு...
கலக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்...